jayajayanagarajan
Bronze Winner
Lovely update mam ini nirvoda lifella santhosam mattumthan agamanuku athiradi thirumana vazthukal
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சாந்தாம்மா மிக மிக நன்றி.... ஆமா கல்யாணம் அவசரமா நடந்துடுத்து... கல்யாண சாப்பாடு கேட்டு சொல்றேன்... அவள் என்னவோ சுதந்திரமா வெளியே வந்திட்டாள் ஆனா மனசில இருக்கிற குற்ற உணர்ச்சியை களையனுமேஹைய்ய்ய்ய்... ஆகமன் நிரந்தரியை கல்யாணம் பண்ணிட்டான்.. அந்த வில்லன், வில்லிஸ் அப்படியே ஷாக் ஆகிட்டாங்களே.. நிரந்தரிக்கு தீமை செய்ய அவங்க ஆரம்பிச்ச விஷயம் நல்லதுல போய் முடிஞ்சிடுச்சு.. ராஜேஷை ஒரு குத்தோட விட்டுட்டானே.. இன்னும் நல்லா கொடுத்திருக்கணும்.. பிரகாஷ் தடுத்துட்டான்.. இவனும் சூப்பர்.. அண்ணியை சகோதரி போல நினைக்கும் நல்லவன்.. இனி நிரந்தரி என்ன பண்ண போறாளோ.. சுதந்திரமா ஆகமனோட மனைவியா அவன் கூட வெளியேறிட்டா.. இனியாச்சும் சந்தோஷமா இருக்கட்டும்.. கல்யாணம்தான் அவசரமா நடந்துடுச்சி.. கல்யாண விருந்து அசத்தலா கொடுக்க சொல்லுங்கோ.. மீ வெயிட்டிங்
Thank you maSuper sis
aamaa innum koduthirukkanum prakash thaduthuttaan.enna adi.... Pallu penthupora alavukku.... Sema sisy..
kili paranthuduththu... ahamanin tholil oyaramaa utkaarnthuduthu Thank you so m uch LaxmiCagela irunthu parrotku freedom get it...very nice ud