SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so much.superb episode mam sema class
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much.superb episode mam sema class
Thank you so much Puneet. I am really happy. appuram paavampaa valli.. oru chinna thanks sollunkalen... appudiye ranchikkum... ethirpaarppaanka illa.வாவ்...
ஆகமன் தாலி கட்ட ரெடி..
இப்போ நிரந்தரி மறுக்கவும் முடியாதில்ல
வள்ளியம்மை எல்லா ஒரு ஆளுன்னு நன்றி லா சொல்ல மாட்டேன் ஆனா அவ செஞ்ச இந்த கலவரத்துலதான் நிரந்தரி ஆகமனை விரும்புறேன்னு ஒவ்வொரு செயல்லையும் காட்டி துணிஞ்சு நிக்கறா
புழுவை போல கேவலமான வாழ்க்கையில இருந்து விடுதலை கெடச்சு அவன் கையால தாலியும் கட்டிக்க போறா
நைஸ் எபி ம்மா
Thank you maWow super ud sisy
Thank you so much Santhamma. enke ennoda Favorite comment kanom ennu nenachchan. vanthuduththu. eppavum pola asaththal. valliyammaikku udambu pola visham. athe pola avaloda marumakal ranchanikkum athe nilaithaan. athukooda athmanukku nallathaa pochchu. avala kattikka vaaippu koduthirukkaankale.இதென்ன இப்படி மாங்கல்யத்தை அவள் கழுத்துல போட்டானா இல்லையான்னு சொல்லாமயே கட்டாங்கி போட்டுட்டீங்க.. அந்த ராஜேஷும், ரஞ்சனியும் நல்லா வாங்க போறாங்க.. சகோதரியா பார்க்க வேண்டிய பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கறான்.. அதை அவ ஃபோட்டோ வேற எடுக்கறா.. மனுஷங்களா அவங்க.. நல்லா வாங்கட்டும் ஆகமன்கிட்ட.. வள்ளியம்மைக்கு இருக்கறது நாக்கா இல்ல தேள் கொடுக்கா.. இப்படி கொட்டுது.. ஆனாலும் இவங்கல்லாம் பண்ண வேலைல ஒரு நல்ல விஷயம் நடக்க போகுது.. அடுத்து என்னன்னு தெரிஞ்சிக்க வெயிட்டிங்
தேங்க்யூ.. கொஞ்சம் பிஸி ரீசன்ட் டேய்ஸா .. அதான் டே டைம்ல படிக்க முடியல.. எப்படியும் நைட் ஸ்டடியாச்சும் பண்ணி கண்டிப்பா கமெண்ட் போட்டுடுவேன்Thank you so much Santhamma. enke ennoda Favorite comment kanom ennu nenachchan. vanthuduththu. eppavum pola asaththal. valliyammaikku udambu pola visham. athe pola avaloda marumakal ranchanikkum athe nilaithaan. athukooda athmanukku nallathaa pochchu. avala kattikka vaaippu koduthirukkaankale.
No problem santhamma. neram kidaikkirappo padinka.தேங்க்யூ.. கொஞ்சம் பிஸி ரீசன்ட் டேய்ஸா .. அதான் டே டைம்ல படிக்க முடியல.. எப்படியும் நைட் ஸ்டடியாச்சும் பண்ணி கண்டிப்பா கமெண்ட் போட்டுடுவேன்