jayajayanagarajan
Bronze Winner
Nice update mam nari etho plan pannittan surya nariya meet pannuna enna akumunnu rherinjika waiting
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nanga santaikku vara mattomnu sollave laiye first ala avunga varuvanga avunga pinnadiye nangalum varuvom vivek kathaikku mukkiyam nu ne sonnathunala summa vitura illa thala style tha atchi thukku atchi thukku thukki pottu odiduvom. Love you kka namba company secret ah na veliya solla la la
நேத்ரன் டாலி நீ லவ் பண்ணுறதுல Phd வாங்கி என்ன செய்ய
அந்த புள்ள பின்னே நீ எத்தனை வருஷமா சுத்துறன்னு சொல்லாம இருக்கியே...
உனக்கென்ன அவ கிட்டே வந்தாலே கொஞ்சுற கொஞ்சுல எல்லாம் மறந்து போய்ருது
சூர்யா பேபி நீயும்தான் அவன் காதலை அனுபவிக்கறயே தவிர கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சிக்கறயா
வெளியில இருந்து வந்த விவேக் பாத்ததும் அதை புரிஞ்சுகிட்டான் அதான் நேத்ரன் கிட்ட பேசினா வேலைக்கு ஆகாதுன்னு உன்கிட்ட தனியா பேசி பயமுறுத்த பாக்குறான்
அதை கேட்டு நீ நேத்ரனுக்கு என்ன குண்டு போட போறீயோ தெரியலயே
தேங்ஸ் தனாமா
நேத்ரன் வழக்கம் போலவே காதல்ல செம்ம☺☺☺
லேட் ஆனாலும் நாங்க காத்திருந்து நேத்ரனை பாப்போம்
அந்த பையன் கண்ணுக்கு சூர்யா தெரியறது போல எங்க கண்ணுக்கு அவன்தான் தெரியறான்
Nice update mam nari etho plan pannittan surya nariya meet pannuna enna akumunnu rherinjika waiting
வீணாக்குறதாநன்றி புனிதா டியர்
என்ன பண்ண எல்லாம் காதல் செய்யும் மாயம்.....
நேத்ரனுக்கு சூர்யா தவிர மத்தது எல்லாம் அவுட் ஆப் போகிஸ்ல தெரியுது.....
சூர்யா , நேத்ரனோட காதலை முழுசா புரிஞ்சிகிட்ட கதை முடிச்சிடும் டியர்
உங்களோட காத்திருப்பை நான் வீணாக்காமல்..... இருந்த தனசுதா ஹாப்பி அண்ணாச்சி....
வீணாக்காமல் இருக்கான டியர்....
உங்களின் பொறுமைக்கு , அன்பிற்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய நன்றி
லவ் யூ
வீணாக்குறதா
பெரிய வார்த்தைல்லா சொல்ல கூடாது தனா மா
சந்தர்ப்பம் அப்படி அமையறதுக்கு யாரும் பொறுப்பில்ல
எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை..
எங்க காத்திருப்புக்கு நேத்ரன் வொர்த்தான ஆளுதான்
சூர்யா லேட்டாவே புரிஞ்சுக்கட்டும்..
அதுவரை நேத்ரனை நாங்களே பாத்துக்கறோம்
Sorry pa late comment ku.... Super Super Super pa.... Semma semma episode.... Ava அடிச்சது ava அப்பா பாத்த மாப்பிள்ளை ah Oooo ava தான் iva நடத்தை சரி illanu கல்யாணம் tha nirithinathu ah... Athanaalathaan romba romba emtional aaitaan... Ava அவ்வளவே இல்ல la... அந்த அளவுக்கு avalluku அந்த விஷயம் pathichi Iruku..... Nethran kuda இருந்ததது naala seri aachi எப்படியோ avala சமாதானம் pannitaan... விவேக் இப்போ எப்படி அவங்க ரெண்டு perayum pirikilam thivirama yosikiran... Pakalama சூர்யா oda reaction enna nu... Super Super Super.... Eagerly waiting for next episode