All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேத்ரன் டாலு நீ அவன் மண்டைய உடைக்கறியா இல்ல நான் அதை செய்யட்டுமா😡😡😡
பயபுள்ள அடங்க மாட்டேங்குறானே😓😓😓

நேத்ரன் உயரம் தெரிஞ்சும் சூர்யாவை கட்டிக்கப்போறவன்னு சொல்லியும் நீ அவளை நெருங்கறியே விவேக்கு..

உனக்கு எங்க டாலி பெருசா எதோ வச்சிருக்கான்னு நெனைக்கறேன் அதான் சைலண்ட்டா வேடிக்கை பாக்குறான்😏😏😏

எப்படியோ பயந்து நடுங்காம சமாளிச்சுட்ட சூர்யா ஆனா அது பொறுக்காமத்தேன் அவன் உன்னைய மிரட்ட பாக்குறான்..
நேத்ரன் மேல வச்ச நம்பிக்கை கடைசி வரை இருக்குமா உனக்கு?!😥😥😥

தனாமா சூப்பர்😍😍😍😘😘😘😘
அடுத்த எபிக்காக இப்பவே ஆவலுடன் வெய்ட்டிங்😃😃😃😃
சீக்கிரம் வாங்க😍😍
நன்றி புனித் டியர்😍😍😍😍😍

ஆமா, பேபி அந்த விவேக் ரொம்ப ஓவரா தான் போறான்....

நேத்ரன் .... என்ன ஐடியாவில் இருக்கானுனே தெரியலை....

சூர்யா, முடிவு என்னனு வரும் பதிவுகளில் தெரியும்.....

உங்க பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உங்களின் அன்பிற்கும் அதரவிற்கும் நன்றிகள் பல பல்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

லவ் யூ பேபி😘😘😘😘😍😍😍😍
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna photo vechi இருகான் விவேக்... Nethran nuku theriyala ah athu.... Enna மனிதன் அவன் ச்சே eppadilam ezhuthi irukaan antha letter la இப்போ என்ன panna poraanu theriyala ava... Nethran ah நண்பனும் avangalloda காதல் ah mela ulla nambikai ah nambanum.... Nethran ethir paaththaa maari ava விவேக் ah theriyama தான் எதிர் kondaa இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super pa.. Semma semma episode... Eagerly waiting for next episode

நன்றி சித்ரா😊😊😊😊😊

நேத்ரனுக்கு , சூர்யா வாழ்வில் நடந்த அனைத்தும் தெரியும்.... அவனின் பொறுமைக்கு காரணம் தன்னவளின் மனம் காயம் அடைய கூடாது என்பதினால் தான்....

சூர்யா, என்ன செய்வாள் அப்படினு அடுத்த பதிவில் தெரியும்....

உங்களின் அன்பிற்கும் அதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்😍😍😍😍😍😍😍😍😍

லவ் யூ டியர்😘😘😘😘😘😍😍😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner

Love you too pa
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... அந்த tharukesh தான் annaiki குடிச்சிட்டு avala idichavan thaan ah.... Enna enna goal maal panni சூர்யா அப்பா manasula இடம் pidika.... Super pa.. Eagerly waiting for next episode
 
Puneet

Bronze Winner
ஹப்பாஆ.. இப்போவாச்சு தெளிஞ்சாளே... நேத்ரன் எந்த சந்தர்பத்திலும் அவளுக்கு துணை நிப்பான்னு☺☺☺☺

கூடவே நேத்ரன் வாயை பொத்தியாச்சு தான் சொல்ல வந்தத சொல்ல தொடங்கினாளே😁😁😁

இது யாரு புதுசா தாருகேஷ்😳😳
நேத்ரன் கூட இருந்தும் பயந்து நின்னாலே அவன்தானே.. கல்யாணத்தை நிறுத்தின அந்த மாப்பிள்ளை?? :unsure::unsure:

நைஸ் எபி தனா மா😍😍😍😘😘😘
எனக்கு எக்சாம் தொடங்க போது சோ அப்பப்ப Site வரதால யூடி போட்டத கவனிக்கல😔😔
சாரி😔😔
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... அந்த tharukesh தான் annaiki குடிச்சிட்டு avala idichavan thaan ah.... Enna enna goal maal panni சூர்யா அப்பா manasula இடம் pidika.... Super pa.. Eagerly waiting for next episode

நன்றி சித்ரா......

ஆம், தன்னை கெட்டவர்கள் என்று சொல்பவர்களை கூட நம்பி விடலாம்.... ஆனால், தன்னை உத்தமர்கள் என மார்தட்டி கொள்பவர்கள் என்றும் ஆபத்தானவர்கள்.....

சாரி போர் லேட் ரிப்ளை......

லவ் யூ💖💖💖💖💞💞💞💞💞
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பாஆ.. இப்போவாச்சு தெளிஞ்சாளே... நேத்ரன் எந்த சந்தர்பத்திலும் அவளுக்கு துணை நிப்பான்னு☺☺☺☺

கூடவே நேத்ரன் வாயை பொத்தியாச்சு தான் சொல்ல வந்தத சொல்ல தொடங்கினாளே😁😁😁

இது யாரு புதுசா தாருகேஷ்😳😳
நேத்ரன் கூட இருந்தும் பயந்து நின்னாலே அவன்தானே.. கல்யாணத்தை நிறுத்தின அந்த மாப்பிள்ளை?? :unsure::unsure:

நைஸ் எபி தனா மா😍😍😍😘😘😘
எனக்கு எக்சாம் தொடங்க போது சோ அப்பப்ப Site வரதால யூடி போட்டத கவனிக்கல😔😔
சாரி😔😔

நன்றி புனித் டியர்.....

எதுக்கு சாரி எல்லாம் சொல்லுற டியர்...

ஆல் தி பெஸ்ட் போர் யுவர் எக்ஸாம்...👍👍👍👍👍💐💐💐💐💐

நல்லபடியா எக்ஸாம் எழுதிட்டு வாங்க...

சூர்யா .... இப்ப தான்கொஞ்ச கொஞ்சமா நேத்ரனை புரிஞ்சிக்க ஆரம்பிக்குற...

லவ் யூ💖💖💖💖💟💟💟💟💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Top