All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nanga santaikku vara mattomnu sollave laiye first ala avunga varuvanga avunga pinnadiye nangalum varuvom vivek kathaikku mukkiyam nu ne sonnathunala summa vitura illa thala style tha atchi thukku atchi thukku thukki pottu odiduvom. Love you kka namba company secret ah na veliya solla la la

சரண் பேபி....

இப்படி சொன்ன எப்படி பேபி.... எனக்கு பயந்து பயந்து வருது...😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰

சொல்லலை சொல்லலைன்னு எல்லாருக்கும் சொல்லிடியே பேபி😊😊😊😊😊😊

லவ் யூ பேபி😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேத்ரன் டாலி நீ லவ் பண்ணுறதுல Phd வாங்கி என்ன செய்ய 🤦‍♀️🤦‍♀️
அந்த புள்ள பின்னே நீ எத்தனை வருஷமா சுத்துறன்னு சொல்லாம இருக்கியே...

உனக்கென்ன அவ கிட்டே வந்தாலே கொஞ்சுற கொஞ்சுல எல்லாம் மறந்து போய்ருது😉😁😁

சூர்யா பேபி நீயும்தான் அவன் காதலை அனுபவிக்கறயே தவிர கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சிக்கறயா:rolleyes::rolleyes:

வெளியில இருந்து வந்த விவேக் பாத்ததும் அதை புரிஞ்சுகிட்டான் அதான் நேத்ரன் கிட்ட பேசினா வேலைக்கு ஆகாதுன்னு உன்கிட்ட தனியா பேசி பயமுறுத்த பாக்குறான்😥😥

அதை கேட்டு நீ நேத்ரனுக்கு என்ன குண்டு போட போறீயோ தெரியலயே😥😥😥

தேங்ஸ் தனாமா😍😍😍
நேத்ரன் வழக்கம் போலவே காதல்ல செம்ம☺☺☺

லேட் ஆனாலும் நாங்க காத்திருந்து நேத்ரனை பாப்போம்😚😚😚😚😚😚
அந்த பையன் கண்ணுக்கு சூர்யா தெரியறது போல எங்க கண்ணுக்கு அவன்தான் தெரியறான்😉😍😍😘😘😘

நன்றி புனிதா டியர்😊😊😊😊😊

என்ன பண்ண எல்லாம் காதல் செய்யும் மாயம்.....

நேத்ரனுக்கு சூர்யா தவிர மத்தது எல்லாம் அவுட் ஆப் போகிஸ்ல தெரியுது.....

சூர்யா , நேத்ரனோட காதலை முழுசா புரிஞ்சிகிட்ட கதை முடிச்சிடும் டியர்😊😊😊😊😊

உங்களோட காத்திருப்பை நான் வீணாக்காமல்..... இருந்த தனசுதா ஹாப்பி அண்ணாச்சி....😊😊😊😊😊

வீணாக்காமல் இருக்கான டியர்....

உங்களின் பொறுமைக்கு , அன்பிற்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

லவ் யூ 😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update mam nari etho plan pannittan surya nariya meet pannuna enna akumunnu rherinjika waiting

நன்றி ஜெயா....

நரி என்ன தந்திரம் செய்துனு பொறுத்து தான் பார்க்கணும்....

அப்புறம் முக்கியமான விஷயம்... ப்ளீஸ் mam வேண்டாமே தோழி😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
 
Puneet

Bronze Winner
நன்றி புனிதா டியர்😊😊😊😊😊

என்ன பண்ண எல்லாம் காதல் செய்யும் மாயம்.....

நேத்ரனுக்கு சூர்யா தவிர மத்தது எல்லாம் அவுட் ஆப் போகிஸ்ல தெரியுது.....

சூர்யா , நேத்ரனோட காதலை முழுசா புரிஞ்சிகிட்ட கதை முடிச்சிடும் டியர்😊😊😊😊😊

உங்களோட காத்திருப்பை நான் வீணாக்காமல்..... இருந்த தனசுதா ஹாப்பி அண்ணாச்சி....😊😊😊😊😊

வீணாக்காமல் இருக்கான டியர்....

உங்களின் பொறுமைக்கு , அன்பிற்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

லவ் யூ 😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍
வீணாக்குறதா😳😳
பெரிய வார்த்தைல்லா சொல்ல கூடாது தனா மா😄😄

சந்தர்ப்பம் அப்படி அமையறதுக்கு யாரும் பொறுப்பில்ல👍👍

எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை..
எங்க காத்திருப்புக்கு நேத்ரன் வொர்த்தான ஆளுதான்😉😉😍😍😍😍😍

சூர்யா லேட்டாவே புரிஞ்சுக்கட்டும்..
அதுவரை நேத்ரனை நாங்களே பாத்துக்கறோம்😚😚😚😍😍😍😍😍
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீணாக்குறதா😳😳
பெரிய வார்த்தைல்லா சொல்ல கூடாது தனா மா😄😄

சந்தர்ப்பம் அப்படி அமையறதுக்கு யாரும் பொறுப்பில்ல👍👍

எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை..
எங்க காத்திருப்புக்கு நேத்ரன் வொர்த்தான ஆளுதான்😉😉😍😍😍😍😍

சூர்யா லேட்டாவே புரிஞ்சுக்கட்டும்..
அதுவரை நேத்ரனை நாங்களே பாத்துக்கறோம்😚😚😚😍😍😍😍😍

தேங்க்ஸ் புனிதா பேபி....

என்ன ஒரு நல்லெண்ணம்.... சூர்யா சண்டைக்கு வர போற 😊😊😊😊😊
 
Chitra Balaji

Bronze Winner
Sorry pa late comment ku.... Super Super Super pa.... Semma semma episode.... Ava அடிச்சது ava அப்பா பாத்த மாப்பிள்ளை ah Oooo ava தான் iva நடத்தை சரி illanu கல்யாணம் tha nirithinathu ah... Athanaalathaan romba romba emtional aaitaan... Ava அவ்வளவே இல்ல la... அந்த அளவுக்கு avalluku அந்த விஷயம் pathichi Iruku..... Nethran kuda இருந்ததது naala seri aachi எப்படியோ avala சமாதானம் pannitaan... விவேக் இப்போ எப்படி அவங்க ரெண்டு perayum pirikilam thivirama yosikiran... Pakalama சூர்யா oda reaction enna nu... Super Super Super.... Eagerly waiting for next episode
 
நன்றி சித்ரா 😊😊😊😊😊

நைஸ் கமெண்ட்.....

அவன் தான் அது..... அவன் அவ்வளவாக அவளை பாதிக்கவில்லை, ஆனால் அவனின் சொல்,செயல் அவளை மிகவும் பதித்துவிட்டது....

பொறுத்திருந்து பார்ப்போம்.... விவேக்கின் திட்டம் என்ன அண்ட் சூர்யா அதற்கு எப்படி ரியாக்ட் பண்றனு.....

தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍

லவ் யூ😍😍😍😍😍😍

சாரி எல்லாம் ஏதுக்குப்பா, அப்படி பார்த்த நான் தான் நிறைய சாரி சொல்லணும்.... எவ்வளவு நாள் கழிச்சு யூடி போட்டிருக்கேன்....
 
Top