All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இப்போத்தான் உங்க வாழ்த்தை பாத்தேன்😁😁
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்🌸🌸🌸🌸

நாங்க போட்டி கதை படிச்சாலும் விருப்ப கதைகளுக்கான நேரம் அதற்கே தான்..
அப்படியெல்லா நேத்ரன் பேபியை விட்டுற மாட்டோம்😚😚😚
சோ நீங்க கதையை குடுங்க.. நாங்க படிக்கறோம்😍😍😍😍
🌸🌸🌸

ஓகே புனிதா டியர்.....

நேத்ரன் அண்ட் சூர்யா ... உங்கள பார்க்க புதன் அன்று வருவாங்க...😍😍😍😍😍
 
Puneet

Bronze Winner
கடை எப்போம்மா திறப்பீங்க😁😁😁
இன்னைக்கு வியாழன் ஆச்சு😜
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடை எப்போம்மா திறப்பீங்க😁😁😁
இன்னைக்கு வியாழன் ஆச்சு😜

சாரி புனிதா....

நான்.... வெங்கிய பார்க்க போறேன்.... சோ... saturday தான் பேபி....

ப்ளீஸ் மன்னிச்சு🙏🙏🙏🙏🙏🙏🙏
 
Puneet

Bronze Winner
சாரி புனிதா....

நான்.... வெங்கிய பார்க்க போறேன்.... சோ... saturday தான் பேபி....

ப்ளீஸ் மன்னிச்சு🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓகே தனாமா பாத்து பத்திரமா ஹேப்பியா போய்ட்டு வாங்க..😃😃😃😃
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paaaaaaa embutu naal kachi neththuma meet panrom ellam unnala tha akka samma ud super oru ala thatti thukkalanu patha innoru al also comming what a do etho ul kuththoda. Katha pora mathiri irukke neththuma riya ku naduvala sanda ethavathu vanthudumo. Akka pavam riya chellam pls ethuvum pannatha aprm neththuran kittaium riya anna rishi kittaium samma dose vankuva samma ud super akka keep rocking kandippa neththu ota love ava vivek munnadi kambi rama nekka vekkum akka love you akka ama neenniki sonna time ku vanthu irukka ippavum namba company secret ah latha ne kathai ota vanthu irukka. Correct thana😉😉😉😉😉😉 miss you akka keep rocking love you :smiley15::smiley15::smiley3:
 
நன்றி சரண் பேபி.....

நான் தான் ஆரம்பத்தில் இருந்து சொன்னேனே.... விவேக் அவ்வளவு டீரெர் பிஸ் கிடையாது.... பட் கதைக்கு முக்கியமானவன்....

ரியா டாலி .... நேத்ரனை விட்டு பிரிஞ்ச நேத்ரனும், ரிஷியும் தான் சண்டைக்கு வருவாங்க நீங்க எல்லாம் வரமாட்டீங்க தானே... அப்புறம் பேச்சு மாற கூடாது....

நெஸ்ட் யூடில இருந்து FB ஸ்டார்ட் ஆயிடும் டியர்.... அப்ப தெரியும் ....

தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்😍😍😍😍😍😍😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

லவ் யூ பேபி😍😍😍😍😍😍
 
Nanga santaikku vara mattomnu sollave laiye first ala avunga varuvanga avunga pinnadiye nangalum varuvom vivek kathaikku mukkiyam nu ne sonnathunala summa vitura illa thala style tha atchi thukku atchi thukku thukki pottu odiduvom. Love you kka namba company secret ah na veliya solla la la
 
Puneet

Bronze Winner
நேத்ரன் டாலி நீ லவ் பண்ணுறதுல Phd வாங்கி என்ன செய்ய 🤦‍♀️🤦‍♀️
அந்த புள்ள பின்னே நீ எத்தனை வருஷமா சுத்துறன்னு சொல்லாம இருக்கியே...

உனக்கென்ன அவ கிட்டே வந்தாலே கொஞ்சுற கொஞ்சுல எல்லாம் மறந்து போய்ருது😉😁😁

சூர்யா பேபி நீயும்தான் அவன் காதலை அனுபவிக்கறயே தவிர கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சிக்கறயா:rolleyes::rolleyes:

வெளியில இருந்து வந்த விவேக் பாத்ததும் அதை புரிஞ்சுகிட்டான் அதான் நேத்ரன் கிட்ட பேசினா வேலைக்கு ஆகாதுன்னு உன்கிட்ட தனியா பேசி பயமுறுத்த பாக்குறான்😥😥

அதை கேட்டு நீ நேத்ரனுக்கு என்ன குண்டு போட போறீயோ தெரியலயே😥😥😥

தேங்ஸ் தனாமா😍😍😍
நேத்ரன் வழக்கம் போலவே காதல்ல செம்ம☺☺☺

லேட் ஆனாலும் நாங்க காத்திருந்து நேத்ரனை பாப்போம்😚😚😚😚😚😚
அந்த பையன் கண்ணுக்கு சூர்யா தெரியறது போல எங்க கண்ணுக்கு அவன்தான் தெரியறான்😉😍😍😘😘😘
 
Top