All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma ud akka neththu awesome akka riya ota adi manasu payam ponumnu nenaikkura nallathu tha but athala vera ethavathu prachana varuma avanota vilakkam samma akka super intha vivek enna aka porano dhipak maint voice samma super akka ilove it keep rocking akka love you waiting for next epi sorry for the late reply akka love you
 
விவேக்கின் ஆர்வமும்.... சூரியாவின் பயமும்.... நேத்ரனின் திட்டம் இவை அனைத்தும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சகோ
😁😁😁😁
 

Puneet

Bronze Winner
நான் இப்போத்தான் உங்க வாழ்த்தை பாத்தேன்😁😁
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்🌸🌸🌸🌸

நாங்க போட்டி கதை படிச்சாலும் விருப்ப கதைகளுக்கான நேரம் அதற்கே தான்..
அப்படியெல்லா நேத்ரன் பேபியை விட்டுற மாட்டோம்😚😚😚
சோ நீங்க கதையை குடுங்க.. நாங்க படிக்கறோம்😍😍😍😍
🌸🌸🌸
 
Top