தனசுதா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story
Pls font size increase pannunga please
நன்றி தேவப்ரபா....
கண்டிப்ப font சைஸ் பெருசு பண்ணுறேன்....
நெஸ்ட் யூடி போட்டுட்டேன் படிச்சிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nice story
Pls font size increase pannunga please
Super Super Super pa... Semma semma episode.... விவேக் ku இது ஒரு trap maari right... சூர்யா vuku அவன் mela பயம் pooganum avana theriyama face pannanum... சூர்யா மனசுல உள்ள thavippu சரி ஆகனும் nu தான் விவேக் ah அங்க ah vara vechi இருகான்.. சூர்யா avana adichitaa rathukaaga va... Avalloda கல்யாணம் ah niruthunaa ada paavi appadi enna sonnanu theriyala ah avala pathi... சூர்யா இந்த suzhnilai ah theriyama ethir kolanum paakalam... தீபக் semma... விவேக் ethir பாத்து வந்தது ஒண்ணு but... Eagerly waiting for next episode pa...
தீபக்கு ரொம்ப பயப்படாத
விவேக் அடிவாங்க உன்னை துணைக்கு கூப்டுட்டு போகல..
அவன் அடி வாங்கி விழுந்தா அள்ளி போட்டுட்டு வர கூட ஒருத்தன் வேணுமேன்னு கூப்டுட்டு போறான் Don't worry
நேத்ரா உன் பிளான் எல்லா சரிதான்.. ஆனா அதுக்கெல்லாம் சூர்யா சரிப்பட்டு வருவாளா
பாரு சின்ன விஷயத்துக்கெல்லா பொசுக்குன்னு உன்னை கட்டி புடிச்சுக்கறா(உங்களுக்கு இது ஒரு சாக்கு)
இன்னும் விவேக்கை பாத்தா என்னவோ
விவேக் மேல உனக்கு இருக்க கொஞ்சூண்டு பாசம் ஏன்னு எனக்கு தெரியாதா அவன் குழப்பம் பண்ணி கல்யாணத்தை நிறுத்தலன்னா உன் சூர்யா உனக்கு இல்லாம போய்ருப்பா.. அந்த பாசம்
தனாம்மா சூப்பர் பதிவு..
nice ud sis
விவேக் சூர்யாவ பாத்துட்டான்
என்ன பிரச்சனை ஆகுமோ
Suryaku vendi nethran pathu pathu vivekku sketch potrukkan ana ithu theriyama Vivek surya mela evlo vanmama avala pali vanga kilambaran...vadeee unakku Nethran periya apppaaa vekka ready aittan......
Surya Nethra rendu perum rombave semmaya irukkanga...
Vivek surya ipdi ethirpthirukka mattan same Nethran Surya inayarathu pathu vivek expression eagerly waiting next ud.....
4 இல்ல 5 யூடில முடிஞ்சிருமாநன்றி புனித் பேபி
நைஸ் கமெண்ட்
தீபக் .... அள்ளிப்போடுகிட்டு போறானோ... இல்ல அப்ஸ்காண்ட் ஆகுறனோ யாருக்கு தெரியும்...
க...க....க...போ...... செம்ம காட்சிங்.... கரெக்ட் நேத்ரனின் பாசத்திற்கு அதுவும் ஒரு காரணம்.....
பேபி சூர்யா கட்டிபுடிச்சதை மட்டும் சொல்லாதே டியர்.... அந்த 3rd persona பார்த்து அவளோட ரியாக்ஷனை கொஞ்சம் கவனி
உங்களோட தொடர் அதரவிற்கு மிக மிக பெரிய நன்றிகள்
கதை இன்னும் 4 இல்ல 5 யூட்ஸ்ல முடிச்சிடும்னு நினைக்குறேன்.... நானெல்லாம் இத்தனை யூட்ஸ் எழுதுவேணு நிலைகலை..... உங்களோட அன்பும் நீங்க கொடுத்த ஆதரவும் தான் இதற்கு காரணம்..... ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ்
super dhanama..
vivek ku nethran sketch pottutan..
ivan loosu madiri..surya kitta nerunguran..
face to face..semaiya irukki scene..aduthu enna agimnu
4 இல்ல 5 யூடில முடிஞ்சிருமா
இப்போத்தான் படிக்க Start பண்ண மாதிரியே இருக்கு
நீங்க 10நாளைக்கு ஒரு யூடி குடுத்தும்கூட சீக்கிரமே முடியற பீல்