All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

நேத்ரனின் சூரியாவுக்கான தவிப்பு துடிப்பு சூப்பர் சகோ

சூரியா விவேக்கை பார்த்தால் அவளின் நடவடிக்கை எப்படி இருக்கும் சகோ
😍😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேத்ரனின் சூரியாவுக்கான தவிப்பு துடிப்பு சூப்பர் சகோ

சூரியா விவேக்கை பார்த்தால் அவளின் நடவடிக்கை எப்படி இருக்கும் சகோ
😍😍😍😍😍


நன்றி கவி😊😊😊😊


உங்க கேள்விகளுக்கான பதில் வரும் யூடில தெரியும்.....
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி.....


என் மாமா பையனுக்கு கல்யாணம் சோ.... நான் இந்த வீக் போடலை....



ப்ளீஸ்.... எப்படியும் இன்னும் 2 or 3 daysல போட்டுருவேன்...


லவ் யூ பேபி....
கொஞ்சம் அர்ஜஸ் கரோ யா😍😍😍😍😍
 

Puneet

Bronze Winner
பேபி.....


என் மாமா பையனுக்கு கல்யாணம் சோ.... நான் இந்த வீக் போடலை....



ப்ளீஸ்.... எப்படியும் இன்னும் 2 or 3 daysல போட்டுருவேன்...


லவ் யூ பேபி....
கொஞ்சம் அர்ஜஸ் கரோ யா😍😍😍😍😍
ஹேப்பியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க சிஸ்😄😄
பொறுமையாவே முடியறப்ப குடுங்க..
காத்திருக்கேன்😍😍😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹேப்பியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க சிஸ்😄😄
பொறுமையாவே முடியறப்ப குடுங்க..
காத்திருக்கேன்😍😍😍😍😍😍


தேங்க்ஸ் பேபி...
 

Puneet

Bronze Winner
நேத்ரன் டாலு நீ அவன் மண்டைய உடைக்கறியா இல்ல நான் அதை செய்யட்டுமா😡😡😡
பயபுள்ள அடங்க மாட்டேங்குறானே😓😓😓

நேத்ரன் உயரம் தெரிஞ்சும் சூர்யாவை கட்டிக்கப்போறவன்னு சொல்லியும் நீ அவளை நெருங்கறியே விவேக்கு..

உனக்கு எங்க டாலி பெருசா எதோ வச்சிருக்கான்னு நெனைக்கறேன் அதான் சைலண்ட்டா வேடிக்கை பாக்குறான்😏😏😏

எப்படியோ பயந்து நடுங்காம சமாளிச்சுட்ட சூர்யா ஆனா அது பொறுக்காமத்தேன் அவன் உன்னைய மிரட்ட பாக்குறான்..
நேத்ரன் மேல வச்ச நம்பிக்கை கடைசி வரை இருக்குமா உனக்கு?!😥😥😥

தனாமா சூப்பர்😍😍😍😘😘😘😘
அடுத்த எபிக்காக இப்பவே ஆவலுடன் வெய்ட்டிங்😃😃😃😃
சீக்கிரம் வாங்க😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Enna photo vechi இருகான் விவேக்... Nethran nuku theriyala ah athu.... Enna மனிதன் அவன் ச்சே eppadilam ezhuthi irukaan antha letter la இப்போ என்ன panna poraanu theriyala ava... Nethran ah நண்பனும் avangalloda காதல் ah mela ulla nambikai ah nambanum.... Nethran ethir paaththaa maari ava விவேக் ah theriyama தான் எதிர் kondaa இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super pa.. Semma semma episode... Eagerly waiting for next episode
 
Top