All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... இந்த tharukesh semma kedi pa enna enna கோல் மால் panni சூர்யா oda அப்பா va ஒத்துக்க vechitaan avanoda அம்மா va ஒதுக்க vechitaan kedi.... சூர்யா vuyum avanoda photo paakamaye okay sollita... Avalloda thought correct தான் illa ah... Semma.. Eagerly waiting for next episode
 
Puneet

Bronze Winner
நல்லவனை கூட லேட்டாத்தேன் நம்புறாங்க ஆனா கெட்டவனை எத்தனை சீக்கிரம் நம்பிடுறாங்க😢😢😢

சூர்யாக்கு அப்பவே மனசு மணி அடிச்சுருச்சு போலயே உனக்குன்னு பொறந்த பையன் இவன் இல்லன்னு😍😍😍

ஆனாலும் மகளை உள்ளூரில கண்ணெதிரே கட்டி வச்சு பாத்து ஆசைப்பட நெனச்சி அவ அம்மா போட்ட பிளான்தான் வம்பாகிருச்சி போல..

சூர்யா டிரைனிங் போக இருக்க ஹோட்டல் விவேக்கோடதுதானா??!:unsure::unsure:
அங்கேதான் அடுத்த வம்பு காத்திருந்ததோ😳😳😳😳
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சித்ரா.....

தாருகேஷ், இன்னும் அவனோட உண்மையான முகத்தினை காட்டவில்லை.....
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லவனை கூட லேட்டாத்தேன் நம்புறாங்க ஆனா கெட்டவனை எத்தனை சீக்கிரம் நம்பிடுறாங்க😢😢😢

சூர்யாக்கு அப்பவே மனசு மணி அடிச்சுருச்சு போலயே உனக்குன்னு பொறந்த பையன் இவன் இல்லன்னு😍😍😍

ஆனாலும் மகளை உள்ளூரில கண்ணெதிரே கட்டி வச்சு பாத்து ஆசைப்பட நெனச்சி அவ அம்மா போட்ட பிளான்தான் வம்பாகிருச்சி போல..

சூர்யா டிரைனிங் போக இருக்க ஹோட்டல் விவேக்கோடதுதானா??!:unsure::unsure:
அங்கேதான் அடுத்த வம்பு காத்திருந்ததோ😳😳😳😳

நன்றி புனித் பேபி,

ஆமா, நீங்க சொல்றது உண்மை , நல்லவர்களை நம்ப நாளாகும்...

சூர்யா , எங்க வேலைக்கு போறனு நெஸ்ட் யூடில தெரியும்....
 
Puneet

Bronze Winner
சூர்யாவே அவன்மீது எந்த ஈர்ப்பும் வரவில்லைன்னு உள்ளுணர்வு உந்ததானே சந்திக்கறத தள்ளி போடுறா :rolleyes::rolleyes:

இதுல அவ அப்பா நான் வாக்கு கொடுத்துட்டேன்.. எப்படியாச்சு சந்திக்க பாருன்னு சொல்லிட்டு போறாரு🤦‍♀️🤦‍♀️

அந்த தாருகேஷ் இந்த சந்திப்புல என்ன பிளான் வச்சிருக்கானோ தெரியலையே😢😢😢

நைஸ் யூடி தனாமா😍😍😍😘😘
ஆனா என் டாலி நேத்ரனை ரொம்ப மிஸ் பண்றேன்😭😭😭😭😭😭😭
 
Chitra Balaji

Bronze Winner
அவ்வளவு தானே episode... Super Super Super pa... Avaluku சுத்தமா அவன் mela interest இல்ல appram ஏன் எவ்வளவு கஷ்டம் paduthikira ava அப்பா அம்மா kaaga இல்ல அவனும் enna ennamo panni last la three months time aagidichi.... New M. D., தான் விவேக் ah... Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top