கவிதாசுப்பரமணி
Bronze Winner
அருமையான பதிவு சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi.... How are you pa.... Why so late..?? அடபாவி விவேக் ava adichathukaaga அவன் எவ்வளவு panni இருக்க vendaam.. Avan first ava kita அந்த maari. Pesinathu thappu ava ஏற்கனவே tharagesh பேசின பேச்சு layum செய்கை layum எரிச்சல் la இருந்தவ விவேக் appadi ketta ஒடனே burst ஆயி avana adichita.... Athuku sorry yum ketutaa but avanoda seiyagai romba romba அநியாயம்... Avaluku போதை மருந்து கொடுத்து thappa photo எடுத்து... ஜீவா nalavelai vanthutaan அந்த photo vechi தான் avaloda கல்யாணத miruthuvaan போல... Super Super Super pa... Waiting for next episode
Busya ah irupinganuthaan thedala... Niga free ah இருந்தா episode போட்டு இருந்து irupingale... So busy ah irukum pothu disturb panna vendaam nu தான்.., என்ன ஆச்சு ஏன் இவ்வளவு நாள் ஆளை காணும்தேங்க்ஸ் சித்ரா...
ஒரு குழந்த புள்ளைய ரொம்ப நாளா காணோமே யாராவது தேடுனீங்கள....
தனாமா நான் உங்க மேல ரொம்ப கோவத்துல இருக்கேன்
ஏற்கனவே பிளாஸ்பேக்கால நேத்ரனை பாக்க முடியாம இருந்தா நீங்க அதையும் லேட் யூடியா குடுத்திருக்கீங்க
சூர்யாவை எதுவும் செய்யாமலே போதை மருந்து குடுத்து தவறான கோணத்துல புகைப்படம் எடுத்து அதை வைத்துதான் அவன் கல்யாணத்திலேயும் குழப்பம் செஞ்சு விளையாண்டதா?!
அந்த நிலையில அவ மன்னிப்பு கேட்டும் மனசு ஆறாம இப்படி செஞ்சுட்டானே
எத்தனை கேவலமா விளையாண்டிருக்கான் அவ வாழ்க்கையில
நைஸ் யூடி தனாமா
நீங்க நலம்தானே
Busya ah irupinganuthaan thedala... Niga free ah இருந்தா episode போட்டு இருந்து irupingale... So busy ah irukum pothu disturb panna vendaam nu தான்.., என்ன ஆச்சு ஏன் இவ்வளவு நாள் ஆளை காணும்
Ohhh.... இப்போ எப்படி இருக்கு pa eyes paravalaya odambu paathukonga... Romba strain pannathinga okayஅப்படியெல்லாம் தப்ப நினைக்க பிடாது.... எம்புட்டு பிஸிய இருந்தாலும்.... இங்க வந்து ஒரு அட்டெண்ட்ஸ் போட்டுடுவேன்....
கொஞ்சும் ஹெல்த் issue.... அதுவும் கண்ணுல.... அதுனால கொஞ்சம் டிலே.... மாமா செம்ம டோஸ்.... போனை கையில எடுக்க கூடாதுனு... அப்பவும் நான் அடங்களை அது வேற கதை...
Continuesஆ போன் பார்த்து type பண்ண முடியலை.... அதான் யூடி டிலே....
நான் போஸ்ட் போட்டதும் கமெண்ட் போட்ட உங்களோட அன்பிற்கு ரொம்ப நன்றி டியர்