தனசுதா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கெட்டதுலயும் நல்லது இதுதானா
விவேக் பண்ண வேலையால என் டார்லி நேத்ரன் காதல் தப்பிச்சது
இந்த தாருகேஷ் இருக்கானேஏஏ அவன் கண்ணை அவிய வச்சிருக்கனும்
பேச்சையும் பார்வையையும் பாரு
ஆனா சூர்யா பேமிலி அவளுக்கு துணை நின்னது சூப்பர்
ஹப்பாடி..
இப்பவாச்சு என் டார்லியை கண்ணுல காட்டினிங்களே சுதா மா
நான் அவனை ரொம்பவே மிஸ் பண்ணேன்
இத்தனை காதல் வச்சிருக்க என் டார்லியை பாத்து..
அவளுக்காக எதையும் செய்யுற அவனை பாத்து...
'என்னை நம்புறிங்க இல்ல ன்னு திரும்ப திரும்ப கேட்டு அவன் காதலை கேள்வியாக்கி என் டார்லிக்கு வலிக்க வைக்கறாளே இந்த சூர்யா
இதுக்கே அந்த ரெண்டு பக்கிக்கும் நல்ல்ல்லா இருக்கு
சுதாமா என் டார்லியோட ஆக்சன் பாக்க மீ வெய்ட்டிங்ங்ங்
கூடிய சீக்கரம் உங்க டார்லி அச்டின் பார்க்கலாம்......
சும்மா சும்மா அவனே அவனோட காதலை உணர்திக்கிட்டு இருந்த... சூர்யாவும் அதை உணரனும் இல்லையா....
அவளோட பயம் தான்.... இங்கே நம்பிக்கை இன்மையா வெளிபடுத்து....
நன்றி புனித் டியர்.... நைஸ் கமெண்ட்....
உங்க அன்பிற்கும் அதரவிற்கும் நன்றி.... லவ் யூ டியர்