All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma emotional episode.... விவேக் oda அப்பா அம்மா avana kutikitu avaloda வீடு ku வந்து மனிப்பு ketaangala அவனே கல்யாணம் panni veikiran vera solli irukaanga but சூர்யா அவன் panninathu எல்லாத்தையும் solli அந்த photos avaluthu illanu சொன்ன appram thaan avanodaya அம்மா vuku எவ்வளவு கோவம் வந்து அவன் kita பேசாமல் அந்த photos azhichida solli poitaanga... Ivan panna thappuku தானே avanga avana thittinathu athukum சூர்யா va ye பழி vaangaraan... Oru வேலையும் kadaikka விடாமல்.. Ava photos delete பண்ணாமல் vechi miraturaan... இந்த tharagesh vera எவ்வளவு கேவலமா பேசுறான் avala... Accident vera ஆயி... கடவுளே avvallavu கஷ்டம் pattu irukkaa avanga rendu பேர் aalayum... Nithran oda kovam purinji sorry yum ketutaan... இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super pa.. Eagerly waiting for next episode



நன்றி சித்ரா😍😍😍😍


எதுவும் அளவிற்க்கு மிஞ்சினால் விஷம் தான்... அப்படி ஒரு spoiled child தான் விவேக்....


பொறுத்திருந்து பாருங்க...


உங்களின் தொடர் அன்பிற்கும் அதரவிற்கும் நன்றிகள் பல...

லவ் யூ😍😍😍😍😍😍😘😘😘😘😘😍😍😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story... Madam romba naala wait panni read pandren ... Pls update regularly...


நன்றி மணிகண்டன்....


கண்டிப்ப இனி ரெகுலரா யூடிஸ் கொடுக்க பார்க்குறேன்...


ஒன்ஸ் அகைன் ... தேங்க்ஸ் போர் யுவர் சப்போர்ட்....😊😊😊😊😊
 
விவேக் அம்மா அவ்வளவு சொல்லியும்
இன்னும் மோசமாக தான் இருக்கான்
நேத்ரன் என்ன தண்டனை தருவான் இரண்டு பேருக்கும்
ஆவலுடன்
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விவேக் அம்மா அவ்வளவு சொல்லியும்
இன்னும் மோசமாக தான் இருக்கான்
நேத்ரன் என்ன தண்டனை தருவான் இரண்டு பேருக்கும்
ஆவலுடன்



நன்றி சரோ😊😊😊😊😊



என்ன சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் உண்டு இல்லையா...

வெயிட் பண்ணுக ... கண்டிப்ப நேத்ரன் தண்டிப்பான்....😊😊😊😊


தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்.. 😍😍😍😍😘😘😘😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Nethranuku ava mela உள்ள கோவம் poidichi.... Avalala avanoda விலகல் ah தாங்க முடியல avala avan ah vittu விலகினாலும் அவன் avala vittu விலக kudathunu solra... அவன் kita எல்லாம் சொன்னது naala romba தெளிவா manasu nimathiya இருக்கா... Agreement la எல்லாரும் sign pannitaanga la அதே vechi என்னமோ panna poraan nethran.... விவேக் appo kuda அடங்க maatengiran nut semma nose cut சூர்யா kita.. தீபக் வந்து kuttitu ponathunaala thappichaan... Tharagesh pathi எல்லா details yum harish collect pannitaan avanuku semma shock 🤯 தான் எப்படி ivanuku போய் சூர்யா va கல்யாணம் panni veikka இருந்தாங்க nu... Nethran nuku birthday varuthaa... Annaiki தான் avanoda அப்பா vuku accident நடந்த நாளும் kuda va... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top