All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Nethranuku ava mela உள்ள கோவம் poidichi.... Avalala avanoda விலகல் ah தாங்க முடியல avala avan ah vittu விலகினாலும் அவன் avala vittu விலக kudathunu solra... அவன் kita எல்லாம் சொன்னது naala romba தெளிவா manasu nimathiya இருக்கா... Agreement la எல்லாரும் sign pannitaanga la அதே vechi என்னமோ panna poraan nethran.... விவேக் appo kuda அடங்க maatengiran nut semma nose cut சூர்யா kita.. தீபக் வந்து kuttitu ponathunaala thappichaan... Tharagesh pathi எல்லா details yum harish collect pannitaan avanuku semma shock 🤯 தான் எப்படி ivanuku போய் சூர்யா va கல்யாணம் panni veikka இருந்தாங்க nu... Nethran nuku birthday varuthaa... Annaiki தான் avanoda அப்பா vuku accident நடந்த நாளும் kuda va... Super Super Super pa.. Eagerly waiting for next episode

நன்றி சித்ரா😍😍😍😍😍

நைஸ் கமெண்ட்....

என்ன நோஸ் கட் வாங்கினாலும் அடங்க மாட்டிங்குறான் இந்த விவேக்....😣😣😣😣

ஹரிஷிற்கு ... இன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்துகிட்டு இருக்கு....

நேத்ரன்.... மிஸ் இஸ் டாட்....ஆன் ஹிஸ் பர்த்டே😢😢😢😢😢

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்😊😊😊😊😊

தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்.😍😍😍😍😍😘😘😘😘😘😍😍😍😍😍😍💞💞💞💞💞💞💞💞
 
Puneet

Bronze Winner
வரும் காலத்துல அவளே வெறுத்து விலகி போவாளா😳😳😳
தனாமா புதுசா என்ன பிரச்சனையை கிளப்ப போறீங்க😥😥

இப்பத்தான் எல்லாம் முடிஞ்சு என் டார்லி அவன் டாலியோட கொஞ்சம் சந்தோஷமா இருந்தான்😢
அது பொறுக்கலயா உங்களுக்கு:rolleyes::rolleyes:

பாத்திங்க இல்ல..
விவேக் பக்கம் நெருங்கினதுக்கே பார்வையால எரிச்சு வச்சிருக்கான்😍😍
அவனை விட்டு அவன் டாலியை பிரிக்க நினைக்கற உங்களை என்ன பண்ணுவானோ😜😜
உஷாரு😏

நேத்ரன் டாலிக்கு பிறந்தநாள் வேற வர போகுது..
அவன் அப்பாவை இழந்த துக்கத்தில வேற இருக்கான்😔😔😔
பாவம் என் டாலி😥😥

நேத்ரன் முடிவு பண்ணிட்டான்..
விவேக் அழிவு நிச்சயம்..
தாருகேஷ்க்கு தான் என்ன வச்சிருக்கானோ தெரியலை😌😌

சீக்கிரம் எல்லாம் முடிஞ்சு அவன் ஹேப்பியா வாழனும்😍😍😍

நைஸ் எபி தனாமா😍😍😍
ஆனா நீங்க போட்டிருக்க குண்டுதான் எனக்கு பிடிக்கல😓😓

சூர்யாவை பிரிச்சு வச்சு என் டார்லியை இதுக்கு மேலும் கஷ்டப்படுத்தினிங்க நான் கோச்சுகிட்டு போய்ருவேன் சொல்லிட்டேன்😭😭😭😭
 
ஹா....ஹா.... புனித் டியர்....

இப்படியெல்லாம் ஒரு பச்ச புள்ளைய மிரட்ட படாது... குழந்தை பயந்திடும் இல்ல...

அவ பிடிஞ்சி போன என்ன டியர்... பின்னாடியே நேத்ரன் போய் சமாதானம் பண்ணட்டும்....😢😢😢😢😢😢

விவேகிற்கு கொடுக்கும் தண்டனையை விட தாருகேஷிற்கு கிடைக்கும் தண்டனை பெரியது....

கண்டிப்பா உங்க டார்லி.... அவன் டாலியோட சந்தோஷமா இருப்பான்... (ஹீரோ மனசு கஷ்ட பட்ட நமக்கு மனசு தங்காது... என்ன செய்ய நம்ம டிசைன் அப்படி😊😊😊😊😊😊)

தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்...😍😍😍😍😍😘😘😘😘😍😍😍😍😍😍😘😘😘😍😍😍😍😍

லவ் யூ😍😍😍😍💞💞💞💞💞💞💖
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் நேத்ரனை கண்ணுல காட்டுற ஐடியா இருக்கா? இல்லையா?😡😡🔪🔪🔪

ஐய்யோ... இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்லுவேன் புனித் டியர்...

Type பண்ணது எல்லாம் delete ஆயிடுச்சி.... ஒன்ஸ் மோர் typing... இன்னைக்கு கண்டிப்பாக உங்க டார்லி வருவான் பேபி.... நோ வெப்போன்ஸ் மீ பாவம் யா..😢😢😢😢😢😢
 
Top