All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Ennachi எவ்வளவு நாள் கழிச்சி episode போட்டு irukinga.... Nethran oda அப்பா இறந்த நாள் ah... Tharukesh Avala எப்படியாவது adayanumnu மயக்கம் marunthoda vanthutaan ah nalavelai சூர்யா அவன் kita mattala.. Harish ஆளுங்க avana pidichi taanga... இங்க nethran avan appa vennum ஒரே Adam che பாவம் pa avan... Harish kita யாரு என்ன சொன்னது ethuku அவ்வளவு kovam.. Super Super pa.. Eagerly waiting for next episode
 
Puneet

Bronze Winner
நைஸ் எபி தனாமா😍😍

தன் அப்பாவோட இழப்பில் இருந்து இன்னும் வெளிவராம நேத்ரன் தவிக்கறதை பாக்கவே கஷ்டமா இருக்கு😥😥😔
அவருக்காக எத்தனை தவிக்கறான்😔😔

அந்த தவிப்பில் இருந்ததில தாருகேஷோட லூசுத்தனம் தெரியாம இருக்கான்😓

ஹரீஷ்கிட்ட மாட்டினதாலே அவன் தப்பிச்சான்😏😏

எவ்ளோ தைரியம் இருந்தா நேத்ரனோட டாலியை மயக்க மருந்து கொடுத்து தூக்க பாத்திருப்பான்😡
அவனுக்கு 'இருக்கு😏
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Very emotional episode....சூர்யா வந்து தான் avanodaya alaipuruthal ah korachi....birthday vuku wish panni... அவன் அவனுடைய அப்பா va avvallavu miss பண்றான் ச்சே பாவம் pa avan.... Last birthday அவன் அப்பா kuda இருந்து wish panni சூர்யா avanuku illanu வறுத்த பட்டு அழுது இருகான்... இப்போ அவன் சூர்யா அவன் kita இருக்கா அந்த santhoshaththa pakunthukka avan appa illa... Super pa.. Eagerly waiting for next episode
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நைஸ் கமெண்ட் சித்ரா😍😍😍😍😍

நன்றி டியர்.... அடுத்த யூடி போட்டுட்டேன்.... தொடர்ந்து உங்க கருத்துக்களை சொல்றதுக்கு பெரிய தேங்க்ஸ்... இனிமேலும் தொடர்ந்து சொல்லுங்க...

தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்..😍😍😍😍😍😘😘😘😘😘

லவ் யூ😍😍😍😍😍😘😘😘😘
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennachi எவ்வளவு நாள் கழிச்சி episode போட்டு irukinga.... Nethran oda அப்பா இறந்த நாள் ah... Tharukesh Avala எப்படியாவது adayanumnu மயக்கம் marunthoda vanthutaan ah nalavelai சூர்யா அவன் kita mattala.. Harish ஆளுங்க avana pidichi taanga... இங்க nethran avan appa vennum ஒரே Adam che பாவம் pa avan... Harish kita யாரு என்ன சொன்னது ethuku அவ்வளவு kovam.. Super Super pa.. Eagerly waiting for next episode

நன்றி சித்ரா...

கொஞ்சம் சேர்த்து போடலும்ன்னு type பண்ணேன.... ஏன் கஷ்டகாலம் type பண்ணாது டெலிட் ஆயிடுச்சி.... அதான் டிலே.... எப்படியும் இந்த வீக் எண்டு குள்ள ஸ்டோரிய முடிக்கணும்னு.... நினைக்குறேன்... நீங்களும் நம்புங்க.... நம்பிக்கை தானே எல்லாம்😊😊😊😊😊

அருமையான கமெண்ட் டியர்.. தேங்க்ஸ் போர் யுவர் சப்போர்ட் அண்ட் லவ்😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍

லவ் யூ😍😍😍😍😍
 
Top