தனசுதா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் எபி தனாமா
தன் அப்பாவோட இழப்பில் இருந்து இன்னும் வெளிவராம நேத்ரன் தவிக்கறதை பாக்கவே கஷ்டமா இருக்கு
அவருக்காக எத்தனை தவிக்கறான்
அந்த தவிப்பில் இருந்ததில தாருகேஷோட லூசுத்தனம் தெரியாம இருக்கான்
ஹரீஷ்கிட்ட மாட்டினதாலே அவன் தப்பிச்சான்
எவ்ளோ தைரியம் இருந்தா நேத்ரனோட டாலியை மயக்க மருந்து கொடுத்து தூக்க பாத்திருப்பான்
அவனுக்கு 'இருக்கு
நன்றி புனித் டியர்....
அழதிங்க.... உங்க டார்லி சீக்கரம் சரி ஆயிடுவான்....
தாருகேஷுக்கு.... கண்டிப்பா பெருசா பண்ணலாம்... ஓகே பேபி...
இப்ப கண்ண தொடச்சிகிட்டு போய் நெஸ்ட் யூடி படிச்சிட்டு எனக்கு சொல்லுங்க... போங்க போங்க எதுவா இருந்தாலும் குணமா வாயால தான் சொல்லணும்... நோ வெப்போன்ஸ்
லவ் யூ டியர்