All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் எபி தனாமா😍😍

தன் அப்பாவோட இழப்பில் இருந்து இன்னும் வெளிவராம நேத்ரன் தவிக்கறதை பாக்கவே கஷ்டமா இருக்கு😥😥😔
அவருக்காக எத்தனை தவிக்கறான்😔😔

அந்த தவிப்பில் இருந்ததில தாருகேஷோட லூசுத்தனம் தெரியாம இருக்கான்😓

ஹரீஷ்கிட்ட மாட்டினதாலே அவன் தப்பிச்சான்😏😏

எவ்ளோ தைரியம் இருந்தா நேத்ரனோட டாலியை மயக்க மருந்து கொடுத்து தூக்க பாத்திருப்பான்😡
அவனுக்கு 'இருக்கு😏

நன்றி புனித் டியர்....

அழதிங்க.... உங்க டார்லி சீக்கரம் சரி ஆயிடுவான்....

தாருகேஷுக்கு.... கண்டிப்பா பெருசா பண்ணலாம்... ஓகே பேபி...

இப்ப கண்ண தொடச்சிகிட்டு போய் நெஸ்ட் யூடி படிச்சிட்டு எனக்கு சொல்லுங்க... போங்க போங்க எதுவா இருந்தாலும் குணமா வாயால தான் சொல்லணும்... நோ வெப்போன்ஸ்😊😊😊😊😊

லவ் யூ டியர்😍😍😍😍😍😍😘😘😘😘😍😍😍😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode... Ooo nethran oda அப்பா india poi இருக்கும் போதே சூர்யா oda parents ah பாத்து பேசி எல்லாம் mudichitu சூர்யா va அவரு அவங்க office la join panna solli... Nethran nuku surprise 😲 கொடுக்க அவன india vuku வர samathikka vechi... இவங்க airport போகும் pothu accident aaidicha... O my God யாரு appadi panninathu... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
நன்றி சித்ரா....

சரி சரி கண்ண தொடச்சிக்கோங்க.... இனி அழுக்காச்சி சீன் எல்லாம் இல்ல... நாளைக்கு தெரியும் அது யாருனு...

உங்களுக்கு ஏதாவது guess இருந்த சொல்லுங்க....

லவ் யூ😍😍😍😍😘😘😘😘
 
Puneet

Bronze Winner
நேத்ரனுக்கு அவனோட அப்பாவோட இருந்த பிணைப்பு ஆழமானதுதான்😔
அதான் அவரோட பிரிவை நினைச்சி இத்தனை கலங்கறான்😥😥😥

அவனோட அப்பா சொன்னது போல அடுத்த பிறந்தநாளை தன் டாலியோடதான் கொண்டாடுறான் ஆனா அவர்தான் இல்லங்கறது எத்தனை வேதனையானது😔😔

மகன் விரும்பின பொண்ணையே அவனுக்கு பேசி முடிச்சு அவன் ஆசையை நிறைவேத்திட்டார்😍
ஆனா மகனோட கல்யாணத்தை பாக்குற தன் ஆசை நிறைவேறாமலே போய்ட்டார்😔😔
 
Top