All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
ஹாய் தனாமா
இப்போ நீங்க ஓகே வா??

தாருகேஷ்க்கு கிடைக்கவேண்டிய தண்டனைதான் அது👍👍

ஹரீஷ் மனசை புரிஞ்சுக்கிட்டா ஜெய்ஸ்ரீ😍😍
கமல்தான் எதையோ சொதப்பி வச்சிருக்கான் போல😁😁

விவேக்கு கடைசி வாய்ப்பு..
திருந்தி மன்னிப்பு கேப்பானா பாப்போம்..
நைஸ் யூடி தனாமா😍

எங்களுக்கு கதை நினைவிருக்கு ஆனா சம்பவங்கள்லா மறந்தே போச்சு.. லேட் யூடிஸ்னால😌
மிச்சம் இருக்க எபியை முழுசா குடுத்திருங்களேன் ப்ளீச்ச்☺☺
 

Priyasaravanan

Bronze Winner
Hi sis eppadi irrukkinga.....rompa naalaa wait pannitturunthen udkkaaka......late aaa vanthaalum latest aaa vanthuttinga ud sema super nethran surya harish jaishree wedding part rompa azhaga ezhuthirrukkinga ........vivek thirunthi manippu kettathu ethirpaakala ,villan thirnthittaan oru valiyaa.......ellaam nallapadiyaa mudinthathunu paarthaa ......innum enna panna poringa sis,surya ava photo paarthu enna panna poraa........avan pregnant aaa irrukaalaa......sis next ud sikkiramaa kodunga please
 

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Ore Mucha போட்டு mudichitinga போல.... Super Super Super maaa... Wonderful love 😍 story.... Nethran... சூர்யா.. Harish.... Marakka mudiyaatha charaters... Tribles ah semma Super Super...
 

Priyasaravanan

Bronze Winner
Wowwwwwwwww super story super ending......engala konjam tension pannittinga nethran surya rendu peraiyum konjam piruchu vachu.....climax mass .......congrats sis ....thank you for the wonderful story 💐💐💐💐💐......trible 👶 babies cute .....
 

Puneet

Bronze Winner
ஹப்பாடி☺
ஒரு வழியா மனசுவந்து கதையை முழுசா போட்டிங்களே😁😁
ஆனா கடைசிலயும் உங்க நாரதர் கலகத்தை காட்டிட்டில்ல போய்ருக்கீங்க😡😡

எனக்கு சூர்யா பேசுன பேச்சுக்கு அப்படி ஒரு கோவம் வருதுய்யா😓
என் டார்லி அவளுக்காக பாத்து பாத்து அத்தனையும் பண்ணதை ஒரு நொடி யோசிச்சாளா😡
எத்தனை மோசமான வார்த்தை பேசிட்டா😥
என் டார்லியே மன்னிச்சாலும் நான் மன்னிக்க மாட்டேன் அவளை😏😏
அநியாயத்துக்கு அவனை அழ வச்சுட்டாளே😭😭😭😭

ஹரீஷ் வாழ்க்கையை ஜெய் நிறைவானதாக்கிட்டா இல்ல😍😍
சுத்தி எத்தனை சொந்தமிருந்தும் வாழ்க்கையில வெறுமையை உணர்ந்தவனுக்கு இனி சந்தோஷம் மட்டும்தான் எப்பவும்😍😍😍

லவ்லி ஸ்டோரி தனாமா😍😍😘😘😘
ஒரே பிரசவத்துல மூனு பேபியை கொடுத்து எங்க டார்லியை ஹேப்பியாக்கிட்டிங்க😁😁😁
ஒருவழியா நாரதர் கலகம் நன்மையில முடிஞ்சது🥳🥳

வாழ்த்துகள் தனாமா💐💐💐😘😘😘
 
Top