தனசுதா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் கதை
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
நன்றி கவிதா.....
உங்கள் தொடர் அன்பிற்கும் அதரவிற்கும் நன்றிகள் பல.....
லவ் யூ டியர்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சூப்பர் கதை
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
ஹப்பாடி☺
ஒரு வழியா மனசுவந்து கதையை முழுசா போட்டிங்களே
ஆனா கடைசிலயும் உங்க நாரதர் கலகத்தை காட்டிட்டில்ல போய்ருக்கீங்க
எனக்கு சூர்யா பேசுன பேச்சுக்கு அப்படி ஒரு கோவம் வருதுய்யா
என் டார்லி அவளுக்காக பாத்து பாத்து அத்தனையும் பண்ணதை ஒரு நொடி யோசிச்சாளா
எத்தனை மோசமான வார்த்தை பேசிட்டா
என் டார்லியே மன்னிச்சாலும் நான் மன்னிக்க மாட்டேன் அவளை
அநியாயத்துக்கு அவனை அழ வச்சுட்டாளே
ஹரீஷ் வாழ்க்கையை ஜெய் நிறைவானதாக்கிட்டா இல்ல
சுத்தி எத்தனை சொந்தமிருந்தும் வாழ்க்கையில வெறுமையை உணர்ந்தவனுக்கு இனி சந்தோஷம் மட்டும்தான் எப்பவும்
லவ்லி ஸ்டோரி தனாமா
ஒரே பிரசவத்துல மூனு பேபியை கொடுத்து எங்க டார்லியை ஹேப்பியாக்கிட்டிங்க
ஒருவழியா நாரதர் கலகம் நன்மையில முடிஞ்சது
வாழ்த்துகள் தனாமா
Hiii sis.... Naa eni tha story ya padika start pannanum.... Soo link ettana days kku erukkum nnu solla mudiumaaa
Wowwwthanks paaa..... Sekkiramee padichittu vareannnn  paas @Puneetஹாய் சரண்யா....
டிசம்பர் 1st வரை லிங்க் இருக்கும்... பொருமைய படிங்க....
படிச்சிட்டு உங்க கருத்தையும் சொல்லிங்க டியர்....
ஐ அம் வைட்டிங்
என் கோவத்தை நீ எப்ப மதிச்சிருக்கWowwwthanks paaa..... Sekkiramee padichittu vareannnn  paas @Puneet View attachment 10991
Ennayya summa summa velayadittuuuuஎன் கோவத்தை நீ எப்ப மதிச்சிருக்க
அப்றம் எப்படியிருந்தா என்ன
ஓடீரு
என் கோவத்தை நீ எப்ப மதிச்சிருக்க
அப்றம் எப்படியிருந்தா என்ன
ஓடீரு