All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தாமரை

தாமரை
தனாமா..😍😍😍😍😍" எடுத்த சபதம் முடிப்பேன்.." மாதிரி.. எவ்வளவு தடங்கல்கள் வந்து போதிலும் சமாளித்து.. கதைய முடிச்சுட்டீங்க.. அதற்கு பெரிய பொக்கே கொடுக்கனும்..10995


ஆரம்பித்திலிருந்து கமல் தான் ஸ்கோர் பண்ணிட்டே இருந்தான்.. இந்த சூர்யா பிள்ளை கடேசி நேர்த்தில அவன சந்தேகப்பட்டு ரொம்ப இரிட்டேட் பண்ணிட்டா..

பல நாட்கள் கழித்தும் ஃப்ளோ அருமையா இருந்தது..

ஹரிஷ் ஸ்ரீ ஸ்பெஷல் தான்..

முதல் கதை வெற்றிகரமாக முடிச்சுட்டீங்க.. வாழ்த்துகள்.. மேன் மேலும் வெற்றிகள் தொடரட்டும்💖💝💖💝💖💝💖 தனா மா..😘😘💖
 

Nithya Lakshmi

Well-known member
Wow super sis rombaa nala irunthu story viruviruba kondu ponenga ana late update kudithinga paravailla late vanthalum latest vanthutinga Nethren super avalavu love pandran surya vaa kuduthu vachava and harish really good friend marakamudiyatho avana sri yum than avanga loda anbu kadhal amazing ana oru purithal avanga nalu parkitaum Surya and harish relationship super baby's rombaaaaaaaa cute anagu unga style writing piduchiruku oru chinna regvest sikirama next story yoda vanga weekly 3 epi yoda love you sis 😍😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தனாமா..😍😍😍😍😍" எடுத்த சபதம் முடிப்பேன்.." மாதிரி.. எவ்வளவு தடங்கல்கள் வந்து போதிலும் சமாளித்து.. கதைய முடிச்சுட்டீங்க.. அதற்கு பெரிய பொக்கே கொடுக்கனும்..View attachment 10995


ஆரம்பித்திலிருந்து கமல் தான் ஸ்கோர் பண்ணிட்டே இருந்தான்.. இந்த சூர்யா பிள்ளை கடேசி நேர்த்தில அவன சந்தேகப்பட்டு ரொம்ப இரிட்டேட் பண்ணிட்டா..

பல நாட்கள் கழித்தும் ஃப்ளோ அருமையா இருந்தது..

ஹரிஷ் ஸ்ரீ ஸ்பெஷல் தான்..

முதல் கதை வெற்றிகரமாக முடிச்சுட்டீங்க.. வாழ்த்துகள்.. மேன் மேலும் வெற்றிகள் தொடரட்டும்💖💝💖💝💖💝💖 தனா மா..😘😘💖


நன்றி தாமரை....


ஆமாப்பா, ஆரம்பிக்கும் பொழுது ஒன்னும் தெரியலை... ஆனா முடிக்குறதுக்குள்ள ஒரு வழியாயிட்டேன்...


Flow நல்ல இருத்துதா... தேங்க்ஸ் தாமரை

லவ் யூ டியர்😍😍😍😍😍😘😘😘😘😘
 
Top