saranyasrinivas
Bronze Winner
ஹாய் சிஸ்
டைட்டிலை போலவே உயிருக்கு உயிரான ஸ்டோரி முதல் பார்வையிலே விழுந்தாலும் அந்த உணர்வுக்கு அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை ஆராய மேற்கொள்ளும் அவன் முடிவு தெரிந்தோ தெரியாமலோ அவளின் வாழ்க்கையை விதி விளையாடிட்டு போயிரிச்சேஅப்போதே அவன் யாரிடமாவது சொல்லி இருக்க வேண்டுமோ என்ன தான் நடந்தாலும் உன்மையான காதலுக்கு என்றுமே தோல்வி இருக்காது என்று செம்மையா சொல்லிட்டீங்கப்பா அழகான காதல், நட்பு, குடும்பமன்னு எல்லாத்தையும் அருமையா ஸ்டோரிய கொண்டு வந்தீங்கப்பா கடைசில கூடவா ட்விஸ்ட் வைக்கணும்(எல்லாத்தையும் விட உங்க மைண்ட் வாய்ஸ் செம்மயோ செம்ம்ம்மமமமம)
நேத்ரன் & சூர்யா அழகான ஜோடிப்புறக்கள்அவனோட அமைதியான காதல் அழகுன்னா அவளோட அதிரடி காதல் அருமை அதும் அவளோட ப்ரபோஸ், அப்ப அப்ப இருந்த அவங்க ரொமான்ஸ் எல்லாமே சோ க்யூட் அவளுக்குன்னு அக்கறையுடன் அவன் செய்த செயல இப்படியா அவனுக்கு எதிரா திருப்பு வாங்கடேய் நேத்ரா இது தான் நல்லதுக்கே காலம் இல்லன்னு சொல்வாங்க போலஎப்படியோ அவளும் புரிஞ்சிகிட்டாலேஅதுவும் 3 குழந்தைகள் இவங்களோட லவ் அலப்பறைக்கு அது கூட கம்மி தான்
ஹரீஷ் & ஜெயஸ்ரீ செம்ம அடாவடி ஜோடி எல்லாத்திலயும் அதிரடி ஆனாலும் கல்யாணத்தப்ப நைட்ல அவளோட ஏக்கம் ஒரு விதம்ன்னா மறுநாள் காலையில் அவனோட ஏக்கம் செம..... இரண்டு பேருமே அவங்களோட சரிபாதியை சமளிச்ச விதம் செம அழகு
கமலநாதன் & காமாட்சி, சத்யா & பிரேமா, சிவா & காயத்ரி இப்படி எல்லா தம்பதிகளுமே அருமை ஜீவா...தம்பிடா நீ விவேக்.... தனுவ பாத்து கேட்ட கேள்வில சிரிப்பு தான் வந்ததுதாருகேஷ்