All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

Kirukalepandi

Active member
தேங்க்ஸ் kirukale pandi😍😍😍😍😍

நீங்க முதல்ல கேட்டப்பா என்னால உடனே பண்ணமுடியலை... அதான் இப்ப லிங்க் கொடுத்தவுடன் உங்களுக்கு சொன்னேன்...
சீக்கரம் படிச்சிட்டிங்க ... அருமையான கருத்து பதிவு....



என்னாதுஊஊஊஊ... ஜீவா ஹீரோவா.... யோசிப்போம்.. யோசிப்போம்...😊😊😊😊😊😊


ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் ....
இந்த வரும் ஆனா வராது கதையே venaam :smiley54:. அன்பான பையன் அழகான பையன் பாசமான பையன்.... இப்டி 3 face பார்த்தேன், lover boy ya anbulla appava... ஜீவா ஓட other 2face பார்த்துட்டா his life கம்ப்ளீட் ஆயிரும்.. hehe romba builup kudukureno 🤔🤔 😁😁😁😁😁
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த வரும் ஆனா வராது கதையே venaam :smiley54:. அன்பான பையன் அழகான பையன் பாசமான பையன்.... இப்டி 3 face பார்த்தேன், lover boy ya anbulla appava... ஜீவா ஓட other 2face பார்த்துட்டா his life கம்ப்ளீட் ஆயிரும்.. hehe romba builup kudukureno 🤔🤔😁😁😁😁😁
ஹா...ஹா... கண்டிப்பா ஜீவாக்கு ஏத்த மாதிரி ஸ்டோரி லைன் கிடைச்சா கண்டிப்பா எழுதுவேன்

வெயிட் பண்ணுங்க... ஜீவாவிற்காக😍😍😍😍😍😍😍
 

Germanlatha

New member
ஏன் நீங்கள் உங்கள் முடிவுற்ற கதைகளை மறுபடியும் தொடங்குவதில்லை. "பிரிக்க முடியாத பந்தம்" நான் பாதி தான் படித்தேன். எனக்கு அந்த Story Link தரமுடியுமா pls mam🙏(y)
 
Last edited:

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் நீங்கள் உங்கள் முடிவுற்ற கதைகளை மறுபடியும் தொடங்குவதில்லை. "பிரிக்க முடியாத பந்தம்" நான் பாதி தான் படித்தேன். எனக்கு அந்த Story Link தரமுடியுமா pls mam🙏(y)


முடிவுற்ற கதைகளை தொடங்குவது இல்லைனா புரியலை லதா.....


ரொம்ப நன்றி...

என்னோட கதைகளை படிக்குறதுக்கு.... வம்சி ஸ்டோரி லிங்க் இப்ப தான் remove பண்ணேன்... உடனே activate பண்ண முடியாது சாரி.... கொஞ்ச நாள் கழிச்சு கண்டிப்பா activate பண்ணுவேன்....


கதையை படிச்சிட்டு just லைக் தட் விடாம follow பண்ணி லிங்க் கேட்டதுக்கு சந்தோஷம்.... இப்ப அதை கொடுக்க முடியாத சூழ்நிலை....


ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் போர் ரீடிங் மை ஸ்டோரி.... அண்ட் சாரி லதா.....


ஜூலை 1stல இருந்து புது ஸ்டோரி ஆரம்பிக்குறேன்.... அதற்கு உங்க ஆதரவை எதிர்நோக்கும்....


தனசுதா.....😊😊😊
 

Germanlatha

New member
என்னுடைய கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி. வம்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். புதிய கதைக்கு எனது வாழ்த்துக்கள் (y)
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுடைய கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி. வம்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். புதிய கதைக்கு எனது வாழ்த்துக்கள் (y)


நன்றி லதா😊😊😊😊😊
 

vijirsn1965

Bronze Winner
eppothan muthal muraiyaaha ungal kadaiyai padikirean mam story romba supera irukku dayabayangaramaha posassive aaga irukkiraan niththilavidam aanaal iruvarum pernthu viduvaarkal entru therikirathu superb mam vegu arumai (viji)
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
eppothan muthal muraiyaaha ungal kadaiyai padikirean mam story romba supera irukku dayabayangaramaha posassive aaga irukkiraan niththilavidam aanaal iruvarum pernthu viduvaarkal entru therikirathu superb mam vegu arumai (viji)


நன்றி விஜி😊😊😊😊😊

கொஞ்சம் பொஸஸிவ் தான்...
 
Top