தனசுதா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennayya summa summa velayadittuuuu
சொல்லிட்டு போங்க .... ஒரு குழந்தை புள்ளை confuse ஆகுதில
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ennayya summa summa velayadittuuuu
Avangha paasatthula eppadi thaa paa appo appo paarattittu povaanghaa.... Aana naa antha paaratta kandukkirathillaa nnu kovam pola avanghalukkuசொல்லிட்டு போங்க .... ஒரு குழந்தை புள்ளை confuse ஆகுதில
வெளையாடுறனாEnnayya summa summa velayadittuuuu
ஹாஹா.. எனக்கு கோவம் வரது ரொம்ப ரேர் தனாமா.. மத்தபடி நான் என் நட்புக்களை கொஞ்சுறதே அந்த ஸ்டைல்லதான்என்ன கோபம் புனித் உங்களுக்கு
super story sis............nethran is so sweet....................the whole story is so nice to read
Avangha paasatthula eppadi thaa paa appo appo paarattittu povaanghaa.... Aana naa antha paaratta kandukkirathillaa nnu kovam pola avanghalukku
தனாமா.." எடுத்த சபதம் முடிப்பேன்.." மாதிரி.. எவ்வளவு தடங்கல்கள் வந்து போதிலும் சமாளித்து.. கதைய முடிச்சுட்டீங்க.. அதற்கு பெரிய பொக்கே கொடுக்கனும்..View attachment 10995
ஆரம்பித்திலிருந்து கமல் தான் ஸ்கோர் பண்ணிட்டே இருந்தான்.. இந்த சூர்யா பிள்ளை கடேசி நேர்த்தில அவன சந்தேகப்பட்டு ரொம்ப இரிட்டேட் பண்ணிட்டா..
பல நாட்கள் கழித்தும் ஃப்ளோ அருமையா இருந்தது..
ஹரிஷ் ஸ்ரீ ஸ்பெஷல் தான்..
முதல் கதை வெற்றிகரமாக முடிச்சுட்டீங்க.. வாழ்த்துகள்.. மேன் மேலும் வெற்றிகள் தொடரட்டும் தனா மா..