All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த இரண்டு வில்லன்களும் சூர்யாவிற்கு கேடுதல் செய்வதாக நல்லது செய்துட்டாங்க

தான் நினைத்ததை செய்வதாற்காக எந்த லெவலுக்கும் செல்லும் விவேக்கும், தான் நினைத்ததை அடைவதற்காக எந்த லெவலுக்கு செல்லும் தாருகேஷ்சுக்கும் அதற்கான தண்டனை கிடைக்க வேண்டும் சகோ

👌👌👌👌

நன்றி கவிதா.....

கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை உண்டு....

உங்கள் அன்பிற்கும் அதரவிற்கும் நன்றிகள் பல....

லவ் யூ 😍😍😍😍😍😘😘😘😘😘😍😍😍😍😍😍😘😘😘😘😍😍😍😍😍
 
Puneet

Bronze Winner
திங்கக்கிழமையே யூடி தரேன் சொன்னீங்க..
ஆனா செவ்வாய் ஆச்சு..
யூடி வரல😭😭😭😭😭😭
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திங்கக்கிழமையே யூடி தரேன் சொன்னீங்க..
ஆனா செவ்வாய் ஆச்சு..
யூடி வரல😭😭😭😭😭😭

இன்னைக்கு கண்டிப்பா போற்றுவேன்... typing .... பண்ணிக்கிட்டு இருக்கேன்....
 
Puneet

Bronze Winner
எம்புட்டு சோதனை குடுத்திருக்காங்க😓😓
இத்தனைக்கும் அவன் அம்மாவே சொல்லியும் கேக்காம தப்பு மேல தப்பா பண்ணிட்டிருந்திருக்கான்😡😡
இவனையெல்லாம்👿👿👿👿👿

நேத்ரன் டாலி🤤🤤

நாங்கத்தேன் உன்னை கண்டு ஜொள்ளுவிட்டு சூர்யா பின்னாடி போறதை கண்டுக்காம பாலோ பண்ணி வரோம்ன்னா..
நீயும் அவளை கண்டு ஜொள்ளுவிட்டு அவ பேசுனத மறந்து கொஞ்சிக்கிட்டிருக்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

மொத்தத்துல நாமளும் சரியில்ல.. தனாமாவும் சரியில்ல:rolleyes:
உன்னை பொசுக்கு பொசுக்குன்னு சூர்யாகிட்ட கவுத்துவிட்டு சதி பண்ணிடுறாங்க☺☺😚😚😚

சரி விடுங்க😉😜
இனி விவேக் தாருகேஷ்க்கு ஆப்பு வைக்கறோம்:cool::cool:
நேத்ரன் டாலியை அவன் டாலிகிட்ட சேக்குறோம்😍😍😍😍😍
👍👍👍👍👍👍
 
ஹா... ஹா... புனித் டியர்😍😍😍

ரொம்ப கவலை படுறிங்க இல்ல நேத்ரன் சூர்யாகிட்ட பொசுக்குனு சமாதானம் அயிட்டான்னு....

விடுங்க... ரெண்டு பேரையும் கொஞ்சம் பிரிச்சி வெச்சிடலாம்.... என்ன ஓகே... வா...😉😉😉😉😉
 
நான் பிரிச்சு வைக்கவா சொன்னேன்😨😨😨😨😨
கொஞ்சம் கெத்து காட்டத்தானே சொன்னேன்😥😥

போங்க தனாமா
என்னை என் டார்லிகிட்ட கோர்த்துவிட பிளான் பண்ணுறிங்க😔😔😔
நான் கோவமா போறேன்😭😭🏃🏃🏃
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma emotional episode.... விவேக் oda அப்பா அம்மா avana kutikitu avaloda வீடு ku வந்து மனிப்பு ketaangala அவனே கல்யாணம் panni veikiran vera solli irukaanga but சூர்யா அவன் panninathu எல்லாத்தையும் solli அந்த photos avaluthu illanu சொன்ன appram thaan avanodaya அம்மா vuku எவ்வளவு கோவம் வந்து அவன் kita பேசாமல் அந்த photos azhichida solli poitaanga... Ivan panna thappuku தானே avanga avana thittinathu athukum சூர்யா va ye பழி vaangaraan... Oru வேலையும் kadaikka விடாமல்.. Ava photos delete பண்ணாமல் vechi miraturaan... இந்த tharagesh vera எவ்வளவு கேவலமா பேசுறான் avala... Accident vera ஆயி... கடவுளே avvallavu கஷ்டம் pattu irukkaa avanga rendu பேர் aalayum... Nithran oda kovam purinji sorry yum ketutaan... இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super pa.. Eagerly waiting for next episode
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் பிரிச்சு வைக்கவா சொன்னேன்😨😨😨😨😨
கொஞ்சம் கெத்து காட்டத்தானே சொன்னேன்😥😥

போங்க தனாமா
என்னை என் டார்லிகிட்ட கோர்த்துவிட பிளான் பண்ணுறிங்க😔😔😔
நான் கோவமா போறேன்😭😭🏃🏃🏃

நீங்க தானே டியர்... சொன்னிங்க... இப்ப இப்படி சொல்றிங்க....

கெத்து தானே காட்டுவோம்.... காட்டுவோம்...😊😊😊😊😊

கொச்சிகதீங்க.... மீ பாவம்... மீ பச்ச புள்ள.... 😢😢😢😢😢

லவ் யூ.... 😍😍😍😍😍😘😘😘😍😍😍
 
Top