Puneet
Bronze Winner
வாழ்த்துக்கு நன்றி தனாமாபேபி நானும் உங்க மேல கோவமா இருக்கேன் என்ன நீங்க தேடவே இல்ல டியர்
எஸ் நான் நல்ல இருக்கேன் புனித் டியர்....
தேங்க்ஸ் போர் அஸ்கிங்....
கொலை செய்றவன் அந்த செகண்ட் வர கோவத்த்தில் ஆத்திரத்தில் செய்வான்.... அவனிற்கு கூட மன்னிப்பு உண்டு... ஆனால்... வன்மம் கொண்டு திட்டம் தீட்டி செய்வது மன்னிக்க முடியாத செயல் அதைத்தான் விவேக் செய்வான்... அவனின் தவறுக்கு நேத்ரனின் தண்டனை வித்யாசமாக இருக்கும்.... நெஸ்ட் யூடியோட fb முடிஞ்சிடும்... உங்க நேத்ரனும் நெஸ்ட் யூடில வருவான் ஹப்பிய
நான் லேட்டா போஸ்ட் போட்டாலும் நீங்க லேட் பண்ணமா ரிப்ளை பண்ணத்திற்கு ரொம்ப நன்றி
அப்புறம்.... காங்ரட்ஸ்.... உங்களோட கமெண்ட்க்கு பெஸ்ட் கமெண்ட்ஆ செலக்ட் ஆனத்திற்கு.... பெஸ்ட் விஷேஸ்....
உங்களை தேடலன்னு இல்ல தனாமா.. நீங்க தாமதிச்சா அதுக்கு காரணம் இருக்கும்ன்னு அமைதியா இருந்துட்டேன்..
ஏன்னா நீங்க இங்கே வராம FB பக்கம் வந்திருந்தா ரணகளம் பண்ணிருப்பேன்☺☺☺
எங்கேயும் காணல அதான் வர வரைக்கும் பொறுமையா காத்திருந்தேன்
இப்போ உங்க கண் பிரச்சனை சரியாகிருச்சா