All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Puneet

Bronze Winner
வெற்றி அண்ணாவும் அண்ணியும் அவங்க ரீல் அந்தது தெரியாம கெத்து காட்டி சிரிப்பு மூட்டுறாங்களே😁😁

சுஜா அதுக்கு மேல கபடியில அவனை அவுட் ஆக்க ஐடியா சொல்லுறேன்னு வாய்ச்சொல் வீரம் காட்டிட்டு இருக்கா..
அவன் நீயே விளையாடி அவுட் ஆக்கு ன்னு இழுத்து விடவும் ஒரே ஓட்டம்தான்😂😂😂

இயல்பு மாறாத குறும்போட சுஜா வெற்றியை மெல்ல நெருங்கறான்னு நெனைக்கறேன்😍😍😍

லவ்லி எபி ராஜீ மா
 

Vaazugi

Well-known member
Saema epipa தன்னுடைய கணவன் என்ற நெருக்கம் இயல்பா தன்னையும் அறியாம சுஜா உணர்வது அருமைபா

கபடி சும்மா அட்டகாசமான ரகளை dear 😂😂😂😂😂
 

TMS Rekha

New member
Super flow la poguthu.. romba etharthamaana content and very lovely narrated.. neenga sollum bothu..antha scene imagine panna mudiyuthu.. thengai urikara scene and thalays thotura scene semmaya iruku
 

saranyasrinivas

Bronze Winner
Sooooooooooo sweet ud paa..... Vetri & sujaa ooda kabhadi alapparai semma semma.... Mottamadii romance soo cute 😍😍😍😍😍Aanalum sujaa kku rombhaaaaa thaa kusumbhu.... Eppadi ellam act kuduthuttu escape aakittaaa😂😂😂😂😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode..... கூட்டு குடும்பம் naale ஒரு jolly la.... வெற்றி oda அண்ணா anniyum enna scene paathingala எல்லார் முன்னாடியும் 😊😊😊😊 சிரிப்பை அடக்க முடியல Ha 😂😂😂😂... Night என்ன என்ன scene போட்டுட்டு காலில என்ன gethu kaamikiraangalaam 😊😊😊.... வெற்றி என்ன site அடிக்கிற namba சுஜா.... Ha 😂😂😂 ava பண்ணினா சேட்டை ah paathingala வெற்றி 😊😊😊😊 seththa டா nee..... Rendu peroda இயல்பு மாறாமல் semma rendu peroda charaters yum describe பண்ணியிருக்காங்க mam love you mam.... கபடி la வெற்றி Gilli poolaye இந்த அம்மா எல்லாருக்கும் tricks idea vera sollitaraanga avana out பண்றதுக்கு... Ha 😂😂😂 நீ vaa vilayadrathuku sonna ஒடனே eppadi escape ஆனா paathingala ava 😊😊😊 சுஜா சுஜா... Super Super Super mam.... Eagerly waiting for next episode
ரொம்ப நன்றி சித்ரா...😁

பத்மாவதி.. வெற்றியோட முதல் தங்கை...😳 இன்னும் கதை போக போக கதாபாத்திரங்கள் மனதில் நன்றாக பதிந்துவிடும்..

ஹா.. ஹா.. சுஜாவும் வெற்றியும்.. சுவாரசியமான வாழ்க்கை கட்டத்தில் இருக்காங்க.. அதனால கும்மாளத்துக்கு பஞ்சமில்ல.. ஆனால் இனி..??
 
Top