All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Sudha RK

Bronze Winner
வெற்றியோட வழிகாட்டுதலும்.... சுஜாவோட படிப்படியான மாற்றமும் சூப்பர் 😍😍....

லாஸ்ட் சீன் செம்ம 😂😂😂....புருஷனும் பொண்டாட்டியும் பராக்கு பாக்காம தூங்குங்கப்பா 😝😂....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெற்றி சுஜாதாவை வழிநடத்தும் முறை அருமை சகோ

எதார்த்தத்தை எடுத்துக்காட்டும் பதிவு சகோ
😍😍😍😍😍😍
நன்றி... கவிதா..☺

யாதர்த்தமும். எனது கற்பனையு்ம் கலந்து இந்த கதையை கொடுக்க நினைக்கிறேன்..

அடுத்த யூடி போட்டுட்டேனங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெற்றியோட வழிகாட்டுதலும்.... சுஜாவோட படிப்படியான மாற்றமும் சூப்பர் 😍😍....

லாஸ்ட் சீன் செம்ம 😂😂😂....புருஷனும் பொண்டாட்டியும் பராக்கு பாக்காம தூங்குங்கப்பா 😝😂....
அடுத்த யூடியிலும் அவங்க அலம்பறைகள் தொடரும்..

அடுத்த யூடி போட்டுட்டேன்..😁
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode..... கூட்டு குடும்பம் naale ஒரு jolly la.... வெற்றி oda அண்ணா anniyum enna scene paathingala எல்லார் முன்னாடியும் 😊 😊 😊 😊 சிரிப்பை அடக்க முடியல Ha 😂 😂 😂 😂... Night என்ன என்ன scene போட்டுட்டு காலில என்ன gethu kaamikiraangalaam 😊 😊 😊.... வெற்றி என்ன site அடிக்கிற namba சுஜா.... Ha 😂 😂 😂 ava பண்ணினா சேட்டை ah paathingala வெற்றி 😊 😊 😊 😊 seththa டா nee..... Rendu peroda இயல்பு மாறாமல் semma rendu peroda charaters yum describe பண்ணியிருக்காங்க mam love you mam.... கபடி la வெற்றி Gilli poolaye இந்த அம்மா எல்லாருக்கும் tricks idea vera sollitaraanga avana out பண்றதுக்கு... Ha 😂 😂 😂 நீ vaa vilayadrathuku sonna ஒடனே eppadi escape ஆனா paathingala ava 😊 😊 😊 சுஜா சுஜா... Super Super Super mam.... Eagerly waiting for next episode
 
Top