Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிச்சயம் புரிந்துக் கொள்வாள்...வெற்றி ...சுஜாதாவின் மன போக்கை புரிந்துகொண்டது போல்
சுஜாதா... வெற்றியை புரிந்து கொள்வாள சகோ
எதார்த்தத்தை எடுத்துக்காட்டும் பதிவு சகோ
நன்றி கவிதா☺
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நிச்சயம் புரிந்துக் கொள்வாள்...வெற்றி ...சுஜாதாவின் மன போக்கை புரிந்துகொண்டது போல்
சுஜாதா... வெற்றியை புரிந்து கொள்வாள சகோ
எதார்த்தத்தை எடுத்துக்காட்டும் பதிவு சகோ
ரொம்ப நன்றி சித்ரா..வெற்றி எப்படி டா இப்படி lam..... அவல five o. Clock lam ezhupina ava புத்தி pooguthu பாரு வெற்றி alaritaan.. Ava vera thuku la எல்லா வேலையும் mudichitaanga... Athu varaikum kadaisila yavathu ezhuppi விட்டானே அந்த அம்மா சொன்னா punishment ah paathingala ha ... வெற்றி அது varaikum avaluku சொன்னா velai ah அவன் pathukiren nu sollitaan... Avalloda அம்மா maari அவன் avala purinjikitan na me atha vida oru husband and wife ku vera enna vennum... Love you வெற்றி azhaga avaluku puriyara maari எடுத்து solraan la... Ava படுத்த bedspread எல்லாம் madichi vechi super... அவன் சொன்னா maari அவன் தான் avala paathukuran.... Ha bus la semma ah ஓட்டி எடுத்தாங்க அவங்க ரெண்டு பேர் ah yum.... வெற்றி அம்மா vuku அசை ah பாருங்க ஒரு மாசம் la சுஜா perganent aaiduvaalam.... ..... Avvallavu சண்டை potangale avanga rendu night rendu panna velai ah பாத்தியா... .... Super Super Super mam... Semma semma episode... Eagerly waiting for next episode
குடும்பத்தில இதெல்லாம் சகஜம் அப்பா... பாவம் வெற்றியும், சுஜாதாவும் இப்போ தானே.. குடும்ப வாழ்க்கைக்கு வந்திருக்காங்க.. போக போக புரிஞ்சுப்பாங்க..Sandai pota night kulla sandai ya mudichiranum nu padama and ava husband prove pandranga pa
இல்லையா பின்னே.. அவன் தான் புலம்பினானே..வெற்றி புரிதலோட நடந்துக்கறான்
ஆனா அந்த புரிதல் சுஜாகிட்ட வருவனான்னு சண்டித்தனம் செய்யுதே
நேரத்தோட எழுப்பிட்டான்னு திட்டுன அப்புறம் வேலை முடியற நேரம் எழுப்பி விட்டதும் தப்புன்னு திட்டுற..
எடுத்ததுக்கெல்லாம் அவனை திட்டிட்டு இருக்க நீ..
வர வர உன்னைவிட எங்க வெற்றிதான் அய்யோ பாவம்
குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா..Vetri sujaa baby yaa ennammaaa kavanichikkiraanrendu perodaa pulambhal soooo cute athum last laa vachaa twist (comedy) sooooooooooo cute