All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ithula yara thappu sollane theriyala
புதிதாக திருமணமானவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தான் இது...
 
முதல் முறையாக புகுந்த வீட்டில் சமைக்கும்போது எல்லோரும் எதிர் கொண்ட நிலையைத் தான் சுஜாதாவும் எதிர் கொண்டுள்ளால் என்பதை மிகவும் அழகாக சொன்னிங்க சகோ

வடிவு இன்னும் கொஞ்சம் அனுசரனையாக இருந்திருக்களாம் சகோ

😍😍😍😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் முறையாக புகுந்த வீட்டில் சமைக்கும்போது எல்லோரும் எதிர் கொண்ட நிலையைத் தான் சுஜாதாவும் எதிர் கொண்டுள்ளால் என்பதை மிகவும் அழகாக சொன்னிங்க சகோ

வடிவு இன்னும் கொஞ்சம் அனுசரனையாக இருந்திருக்களாம் சகோ

😍😍😍😍😍
நன்றி.. கவிதா...

முடிந்தவரை இயல்பாய் கொடுக்க நினைக்கிறேன்.. 😊
 

Puneet

Bronze Winner
வெற்றி அசத்திட்ட போ😍😍😘😘😘😘

அத்தனை அழகா அவ மனநிலையை சொல்லி கூடவே அவளோட தப்பையும் சுட்டிக்காட்டி இத்தனைக்கு அப்புறமும் எனக்கு உன் குணத்துக்கு அட்ஜஸ்ட் பண்ணி வாழத்தான் ஆசைன்னு சொன்ன பாரு😍😍😍😍 நீ கிரேட் டா😘😘😘😘😘😘😘

இப்போவாச்சு அவளுக்கு உன் தவிப்பு புரிஞ்சுதே😏😏😏 இனியாச்சு அவ சொதப்பாம இருக்கனும்😁😁😁😁

ஆனா அவ முதல்ல சொன்னதே ஒகே சொல்லுறப்ப நீ சொதப்பி வச்சிருக்கியே🤦‍♀️🤦‍♀️
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... வெற்றி semma la semma ah avalloda manasula ullatha akkuvera aanivera sollitaan.... அவன் nuku avala பிடிச்சி irukunu sollitaan avalloda vaazha அசை nu sollitaan.... Ava oodama ninaa pothum ava konjama konjamaa avala maathiduvaan... Super da வெற்றி சுஜா vum onnum kuzhanthai illa அவளும் purinji நடந்துக்கணும்.... அவன் solrathu correct honey moon தனியா ponna தான் ஒருத்தர் oruthar ah சார்ந்து iruka முடியும் purinjika முடியும்... Athukum பெருசா ஆப்பு vechitaa ava therinji செய்யல....Ivan எல்லாம் pazhakana பிறகு purinji kitu onna சேரலாம் nu sollitaan ah... Ava manasu maari first sonnathe okay nu sollum pothu..... அவன் வாய் வார்த்தை ah தான் சொன்னா but ethanai naalaiki.... Paakalam.... வடை pooche.... Super Super Super mam... Eagerly waiting for next episode
 
Top