All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்டெடியா இருப்பேன்னு பார்த்தா இப்படி சறுக்கிட்டியே வெற்றி😵😵....எம்புட்டு விவரமா எஸ்கேப் ஆகுது நம்ம சுஜா😁.....

நான் சொல்லுல.... அவன் சமாளிச்சுறுவான்னு.😉😉..
ஆனா இவன் சமாதானம் பண்ணுற
ஸ்டைல் வேற மாதிரி இருக்கே 😉🙈🙈....


ஓகே சிஸ்...போட்டி கதைய புல் கான்சன்ட்ரேஷனோட நல்லா பண்ணுங்க😄😄....நாங்க அங்க பாட வர்றோம்..ஓகே தானே ராஜிமா😍😍....
நன்றி... சுதா..😊

ஹா..ஹா.. அவன் நல்ல பையன்பா.. அவன் ஸாரி.. தான் கேட்க வந்தான். இவ கத்தி வினையை விலைக்கு வாங்கிட்டா..😂
 

varshika

Active member
ponga ponga ponga rajikka.ponga unga potti story ethnu naan kandupidichuten.vetri pera vazhthukal enakkum serthu naan kandupithathu sariya irukkanum kadavule.
 

varshika

Active member
akka intha siripirku enna artham.payama irukku.unga story mattum than ennale kandupidikka mudiyumnu ninaithen.naan just antha storyla naduvula 2 epi padithen.matra story innum padikala.antha 2 epila neengala irupeenganu ninaithen.oralavu epi pottathukku aparam than ella storyum padikanum.en guess sariya irukanum kadavule.kandupidithitana illai kandu pithitanaanu sollunga
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
akka intha siripirku enna artham.payama irukku.unga story mattum than ennale kandupidikka mudiyumnu ninaithen.naan just antha storyla naduvula 2 epi padithen.matra story innum padikala.antha 2 epila neengala irupeenganu ninaithen.oralavu epi pottathukku aparam than ella storyum padikanum.en guess sariya irukanum kadavule.kandupidithitana illai kandu pithitanaanu sollunga
ஹாய்.. வர்ஷீகா...

இந்த நாவல் போட்டியில் எழுத்தாளரின் பெயர் மறைக்கப்பட்டு போட்டி நடக்கிறது.. அதுவெளி்ப்படுவது விதிமீறல் ஆகும்..
உங்கள் கணிப்பு சரியா.. என்று தெரிய முடிவு அறிவிக்கிம் வரை காத்திருங்கள்..

அனைத்து கதைகளையும் படித்து சிறந்ததை தேர்ந்தெடுங்கள் .

உங்கள் கணிப்பு சரியாக இருக்க நானும் விரும்புகிறேன்..😊😊
 

Puneet

Bronze Winner
உனக்கு தெரிஞ்சத சமை.. எல்லோரும் சாப்பிடட்டும்..
ஏன்னா உன்ன சமைக்க சொல்லுறவங்க அதை சாப்பிடவும் செய்யனும்..
குறை சொல்லாம...
போக போக அதுல வர தவறை நீ திருத்திக்குவ...

இது 👆 என்னை முதன்முதல்ல புகுந்த வீட்டுல சமைக்க சொல்ல.... நான் பயந்து நிக்கறப்ப என் கணவர் சொன்ன வார்த்தை😁😁😁😁

அந்த அனுசரனை வெற்றிகிட்ட இல்லை😜😜😜

சுஜாதா ரொம்பவே ஒதுங்கி நிக்கறா வெற்றி உறவுகளோட பழக.. கூடவே அவன்கிட்ட வீம்பும் காட்டுறா :rolleyes::rolleyes:
சரியான சொதப்பல் மன்னி🤦‍♀️🤦‍♀️😤😤
 
Top