All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... இவங்க ரெண்டு பெரும் eppo ஒருத்தர் ku ஒருத்தர் purinji love 😍 panni o my God இப்போ ve கண்ண katuuthe... Ava புது பொண்ணு தானே avaluku ellame புதுசு அவங்கதான் solli Kodukanum.... தேவையில்லாம ஏன் kintal panranga.... Ava சாப்பிடும் பொது vera solli kammichi வெற்றி kintal panni iva eppadi தான் இந்த உறவுகள் ah purinji நடந்து...... வெற்றி ah avaluku பொறுமை ah solli puriya வைக்கலாம் அவனும் loose maari பேசுறான் ivala பிடிக்காம கல்யாணம் panni kutitu வந்தா maari.... தனியா polanaalum athukum எல்லாரயும் vara sollitaa.... இப்போ ethuku avan room la vera எதோ பேசினா iva samanthame illama குடிச்சிட்டு வந்து irukingala nu கேட்டா... Suoer super pa... Eagerly waiting for next episode
 

Vaazugi

Well-known member
தம்பி chance கெடச்சதும் நல்ல use பண்ணிட்டு,
அதுக்கு ஒரு வியக்கனம் வைச்ச பாரு ........நீ. எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை
இல்ல 😎😎😎😎😎😍😍😍😍😍

இன்னமா நாமளும் இந்த குடும்பத்துக்கூட இணையறதுக்கு ஏதோ ஏதோதோ செய்யறம்
ஆனா சொதப்ப மகாராணினு பட்டம் வாங்காதது தான் குறையாயிக்குது😥😥😥😥😥😚😚😚😚😚

தனியாக வளர்ந்த பெண்ணுக்கு கூட்டு குடும்பத்தின் பொருந்த காலம் எடுக்கும் ......
அனுபவமிக்கவர்களின் வழி காட்டுதல் அவசியம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உனக்கு தெரிஞ்சத சமை.. எல்லோரும் சாப்பிடட்டும்..
ஏன்னா உன்ன சமைக்க சொல்லுறவங்க அதை சாப்பிடவும் செய்யனும்..
குறை சொல்லாம...
போக போக அதுல வர தவறை நீ திருத்திக்குவ...

இது 👆 என்னை முதன்முதல்ல புகுந்த வீட்டுல சமைக்க சொல்ல.... நான் பயந்து நிக்கறப்ப என் கணவர் சொன்ன வார்த்தை😁😁😁😁

அந்த அனுசரனை வெற்றிகிட்ட இல்லை😜😜😜

சுஜாதா ரொம்பவே ஒதுங்கி நிக்கறா வெற்றி உறவுகளோட பழக.. கூடவே அவன்கிட்ட வீம்பும் காட்டுறா :rolleyes::rolleyes:
சரியான சொதப்பல் மன்னி🤦‍♀️🤦‍♀️😤😤
வாவ்.. நீங்க ரொம்ப லக்கி புனிதா..😊😊

என்ன சொல்ல ஒருத்தரை ஒருத்தர் அனுசரனையா புரிஞ்சக்காம இப்படி பேசிக்கிறாங்க..

வெற்றி இறங்கி வந்தா.. இவளே ஏத்தி விட்டரா..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode.... இவங்க ரெண்டு பெரும் eppo ஒருத்தர் ku ஒருத்தர் purinji love 😍 panni o my God இப்போ ve கண்ண katuuthe... Ava புது பொண்ணு தானே avaluku ellame புதுசு அவங்கதான் solli Kodukanum.... தேவையில்லாம ஏன் kintal panranga.... Ava சாப்பிடும் பொது vera solli kammichi வெற்றி kintal panni iva eppadi தான் இந்த உறவுகள் ah purinji நடந்து...... வெற்றி ah avaluku பொறுமை ah solli puriya வைக்கலாம் அவனும் loose maari பேசுறான் ivala பிடிக்காம கல்யாணம் panni kutitu வந்தா maari.... தனியா polanaalum athukum எல்லாரயும் vara sollitaa.... இப்போ ethuku avan room la vera எதோ பேசினா iva samanthame illama குடிச்சிட்டு வந்து irukingala nu கேட்டா... Suoer super pa... Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..😊

இருவருமே அவங்க நிலையில் இருந்து வர மாட்டேன்கிறாங்க.. அதுதான் பிரச்சனையே..

இவங்களை சேர்த்து வைக்கிறதுக்குள்ள எனக்கு நாக்கு வெளியே தள்ளிரும்..😂😂😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
pudhithai thirumanamana...aan pen..idaiye inakkam agum varai varum unarvugalai..azhaga katchi paduthi sollirukeenga raaji ma..

rombave rasikkum padiya irukku..sunday...nalaike varadhanu irukku..


vetri..rocks😍😍😍😍😍😎😎😎😎😎
நன்றி.. தாமரை..😊

வெற்றி ராக்ஸா.. இந்த யூடியை படிச்ச பிறகுமா இப்படி சொல்ரீங்க... 😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தம்பி chance கெடச்சதும் நல்ல use பண்ணிட்டு,
அதுக்கு ஒரு வியக்கனம் வைச்ச பாரு ........நீ. எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை
இல்ல 😎😎😎😎😎😍😍😍😍😍

இன்னமா நாமளும் இந்த குடும்பத்துக்கூட இணையறதுக்கு ஏதோ ஏதோதோ செய்யறம்
ஆனா சொதப்ப மகாராணினு பட்டம் வாங்காதது தான் குறையாயிக்குது😥😥😥😥😥😚😚😚😚😚

தனியாக வளர்ந்த பெண்ணுக்கு கூட்டு குடும்பத்தின் பொருந்த காலம் எடுக்கும் ......
அனுபவமிக்கவர்களின் வழி காட்டுதல் அவசியம்
மிக சரியா சொன்னீங்க.. புது சூழ்நிலையில் புது பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் இந்த கதை..😊😊
 
Top