Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெறும் வாய் சவடால்Parya!!!! Sujatha podura poda???
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வெறும் வாய் சவடால்Parya!!!! Sujatha podura poda???
ரொம்ப நன்றி புனிதா..வெற்றி அண்ணாவும் அண்ணியும் அவங்க ரீல் அந்தது தெரியாம கெத்து காட்டி சிரிப்பு மூட்டுறாங்களே
சுஜா அதுக்கு மேல கபடியில அவனை அவுட் ஆக்க ஐடியா சொல்லுறேன்னு வாய்ச்சொல் வீரம் காட்டிட்டு இருக்கா..
அவன் நீயே விளையாடி அவுட் ஆக்கு ன்னு இழுத்து விடவும் ஒரே ஓட்டம்தான்
இயல்பு மாறாத குறும்போட சுஜா வெற்றியை மெல்ல நெருங்கறான்னு நெனைக்கறேன்
லவ்லி எபி ராஜீ மா
நன்றி.. மோஹனாNice ud sis.
நன்றி வாசுகி.Saema epipa தன்னுடைய கணவன் என்ற நெருக்கம் இயல்பா தன்னையும் அறியாம சுஜா உணர்வது அருமைபா
கபடி சும்மா அட்டகாசமான ரகளை dear
ரொம்ப நன்றி.. ரேகா..Super flow la poguthu.. romba etharthamaana content and very lovely narrated.. neenga sollum bothu..antha scene imagine panna mudiyuthu.. thengai urikara scene and thalays thotura scene semmaya iruku
நன்றி. சரண்யா..Sooooooooooo sweet ud paa..... Vetri & sujaa ooda kabhadi alapparai semma semma.... Mottamadii romance soo cute Aanalum sujaa kku rombhaaaaa thaa kusumbhu.... Eppadi ellam act kuduthuttu escape aakittaaa
நன்றி லட்சுமிசெம் பதிவுப்பா