All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுஜாவா இது... ரொம்ப தேறிருச்சு 😁😁.... கொஞ்சம் கொஞ்சமா காத்து வெற்றி பக்கமா அடிக்குது 😊😊....

சுஜா பேபி.... வெளில நின்னுகிட்டு என்னா அலப்பறை பண்ணுது.... உள்ளார இறக்கிவிட்டா என்ன ஓட்டம்...அதுவும் கடைசி டைலாக் செம்ம 😂😂....
ஹா..ஹா.. இந்த மாதிரியும் வாய் சவாடல் கேஸுகள் இருக்கு சுஜாதா அந்த ரகம் தான்..😂😂😂

அவ சாண் ஏறி முழம் இறங்கிய கதை தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா இதுவரை போட்ட பதிவு வரை படிச்சிட்டேன்பா
வெற்றி சூப்பர் எல்ல திருமணமான பெண்களுக்கு வரும் பிரச்சனைகள் தான் தெரியாத உறவினர்கள், தெரியாத பழக்க வழக்கங்கள்.
கொண்டவன் துணை இருந்தால் வானம் ஏறி வைகுண்டம் போகலாம்
அப்படி சுஜாதாக்கு வெற்றி செம சூப்பர் அவனை சில நேரங்களில் எரிச்சல் படுத்தினாலும் சுஜி பேபி புரிஞ்சு நடந்துக்கிறது ரொம்ப நல்லா இருக்குப்பா
அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்பா சீக்கிரம் வெற்றியை கூட்டிட்டு வாங்க
கபடி போட்டி இல்லையா ரொம்ப வருத்தமா இருக்கு
சீக்கிரமே சுஜா வெற்றி கபடி பார்க்க காத்திருக்கிறேன்பா
நல்ல கதை வாழ்த்துக்கள் ராஜிமா:smiley15::smile1::FlyingKiss:
ரொம்ப நன்றி.. தேவி எப்படியிருக்கீங்க..☺☺

ஆமாம்.. யாதர்த்தமும் எனது கற்பனையும் கலந்து இந்த கதை கொடுக்க நினைக்கிறேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுஜாதா வெற்றியின் குடும்பத்தினரிடம் இணைவது எதார்த்தமாக இருந்தது சகோ
😍😍😍😍
நன்றி கவிதா..☺☺

ஆம்.. அவள் இணைந்த வேளை தான் சரியில்லாமல் போச்சு.. அது என்னவென்று அடுத்த யூடியில் பார்ப்பீங்க
 

Sudha RK

Bronze Winner
இப்படி பொங்கல் வைக்க போன புள்ளைக்கு கடைசியில பொங்கலை வச்சுடீங்களே😳......
இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா சுஜா சரியாகிட்டு வந்தா.... இன்னும் என்னாகுமோ??? 🤔....
 
Top