All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி பொங்கல் வைக்க போன புள்ளைக்கு கடைசியில பொங்கலை வச்சுடீங்களே😳......
இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா சுஜா சரியாகிட்டு வந்தா.... இன்னும் என்னாகுமோ??? 🤔....
சுஜாதாவிற்கு வெற்றி மேல் கோபத்தில் தான் இருந்தால் வெறுப்பில் இல்லை.

ரெண்டு பேரும் சைட் அடிச்சதை கவனிக்கலையா.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God.... Aiyyayo வெற்றி என்ன டா இப்படி pannita ஏற்கனவே iva thappu thappu ah nenaichi kitu irukkaa athuku thubam poraa maari உன் thangachinga பேசி vechi இருகாங்க ்.... நீ vera இப்படி avaloda சம்மந்தம் இல்லாம இப்படி pannalam ah வெற்றி solrathu oru விதத்துல correct தான் அவங்க ரெண்டு perukum support panni தான் pesinaga வடிவு but அவங்க கொஞ்சம் thanmai ah solli irukalam romba Harsha ah sollitaanga.... Athuku ஒன்னு போட்டு onnu கை கலப்பு ஆகி pochi...வெற்றி chithappa oda wife thambi ah thaan first பேசி இருந்தாங்க la வெற்றி oda amma தான் சுஜாதா va paathathu இல்ல ah அது manasula vechi kitu avangalum pesitaanga... Athuku அவங்க பையன் வெற்றி thappaa pesinathu thappu தானே... தேவை இல்லமா பிரச்சனை... இந்த சுஜாதா avalloda பிடித்தம் inmai ah velipadaiya முகத்துல kaamikiraa athu thaan avanuku பெரிய பிரச்சனை ah pooguthu.... Iva appram ah kuda avan kita கேட்டு சண்டை podalam... But எல்லார் முன்னாடியும் appadi முகத்தை sulichi இருக்க வேண்டாம்..... வெற்றி சுஜா kita ketta oru oru vishayam romba Correct தான் but அவன் nadathukitathu avana porutha varaikum athu correct but சுஜா.... Super Super Super mam.... Very very emotional episode... Semma....ethir paakavela இப்படி ஒரு twist ah... Eagerly waiting for next episode
ரொம்ப நன்றி.. சூப்பர் கமெண்ட் படிச்சதும்... மனதிற்கு நிறைவா இருக்கு..😍😍

ஆமாம்.. வெற்றி மேலேயும் தப்பில்லை...

சுஜாதாவிற்கு பக்குவம் இல்லை.. அதுதான் பிரச்சனையா போச்சு.. கவலைப்படாதீங்க.. சுஜா அந்தளவிற்கு அறிவில்லாதவ இல்லை..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிராமத்து மனிதர்கள் இன்று அடித்துக் கொள்வார்கள் நாளை கூடிக் கொள்வார்கள் இது சுஜாதாவுக்கு புரிய வேண்டுமே
சுஜாதாவிற்கு புரிய வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான் அதுதான் பிரச்சனை..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் ராஜி மா..
நல்லாத்தானே போனாங்க பொங்கல் வைக்க..
நீங்க அவங்களுக்கே பொங்கல் வச்சு திருப்பி அனுப்பிருக்கீங்க :rolleyes::rolleyes:
வொய் திஸ் கொலவெறி😥😥😥

வடிவோட வேண்டுதல் இயல்பான ஒன்னுதான்..
ஆனா பேச என்ன கிடைக்கும்ன்னு காத்திருந்த வாய்க்கு அவலாகி கலாட்டாவாகிருச்சி🤕🤕

அத்தனை பேரும் புருஷனுக்கு துணை நின்னு பேசுறப்ப இவ அவனோட அவமானத்தை யோசிக்காம சண்டை போட வழி தேடிட்டு இருக்கா😓😓😓😓

வெற்றி ஆதங்கப்பட்டு கேட்டது போல சுஜா க்கு சண்டைதான் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு..
வெற்றியை பத்தின கேவலமான பேச்சை யோசிக்கவேயில்லையே😏😏
நான் பொங்கல் வச்சேனா..😆😆😆

ஆமாம்.. இந்த சுஜாதா பொண்ணு.. இன்னும் பக்குவம் இல்லாம இருக்கு.. அவளும் தான் என்ன செய்வா.. இப்படி தடாலடி எல்லாம் அவ தாங்குவாளா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Love scene தான் எதிர்பார்த்தேன் sis ஆனா நீங்க தீடீர்னு fight அ கொண்டு வந்திட்டீங்க..
Nice update.
குடும்பம் என்றால் எல்லாம் தான் இருக்கும் 😛😛😆😆
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ராஜிம்மா இப்படி பண்ணிட்டீங்க
ஏற்கனவே வேதாளம் முருங்கை மரம் ஏற தயாரா தான் இருந்தது (சுஜாதா)
இந்த வெற்றி நல்லா ஏற்றி விட்டுட்டான்
என்ன நடக்கப் போகுதுதோ??????
வெற்றி கதை கந்தல் தான்
ரொம்ப கவலைப்படாதீங்க..😁😁

சுஜாதாவிற்கு வெற்றியின் மேல் வெறுப்பெல்லாம் இல்லை கோபம் மட்டும் தான்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hyayayoooo 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️eppadi sothappitteyee vetriii😎😎😎😎😎😎sujaa baby (koodave raji sisumm thaa) unna eppadi ellam paduttha poraaloo🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
எனக்கென்னமோ வெற்றி இப்போ தான் கரெக்ட்டான ரூட்ல போற மாதிரி இருக்கு 😛😛
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதார்த்தமான கதைக்களம். கிராமவாசிகளை பற்றி அழகா சொல்லி இருக்கிங்க. Super sis.
ரொம்ப நன்றிங்க..☺☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிராமத்தில் நடக்கும் சண்டையை மண்வாசனை மாறாமல் கொடுத்திருக்கிங்க சகோ

ஆனால் சுஜாதாவிற்கு இது போல் சண்டை எல்லாம் புதுசு தானே அது தான் மிரண்டுட்டாள சகோ

சுஜாதா வெற்றி செய்த செயலை மன்னிப்பாள சகோ

வெற்றியை பக்கா கிராமத்து இளைஞனா காட்டியது சூப்பர் சகோ
😍😍😍😍😍😍
நன்றி கவிதா..😁

வெற்றி இனி சுஜாதாவிடம் மன்னிப்பை வேண்டி நிற்க மாட்டான்..
 

Tharshi

Member
Hi Raji intha story avvalavu super a irukkuthu en kuru novel a eluthuringa quick a mudichu daathinga naan ippadi sonnathu pidikka villai enral sorry Raji.:):):)
 
Top