Raziyadah rahman
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் பாதி பைத்தியம்ன்னு திட்டுறிங்க 2nd இசை செம்ம செம்ம ன்னூ சொல்றிங்க அப்போ கன்பீஸ் ஆகுமா ஆகாதாமக்கு பொண்ணு ஆர்மியும் மக்கு போல , நீயே கண்டு பிடி டா செல்லம் .
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
முதல் பாதி பைத்தியம்ன்னு திட்டுறிங்க 2nd இசை செம்ம செம்ம ன்னூ சொல்றிங்க அப்போ கன்பீஸ் ஆகுமா ஆகாதாமக்கு பொண்ணு ஆர்மியும் மக்கு போல , நீயே கண்டு பிடி டா செல்லம் .
அது என்னோட வஞ்ச புகழ்ச்சி அணி da.முதல் பாதி பைத்தியம்ன்னு திட்டுறிங்க 2nd இசை செம்ம செம்ம ன்னூ சொல்றிங்க அப்போ கன்பீஸ் ஆகுமா ஆகாதா
அதுலாம் அப்பு குட்டி தாங்காதுஅது என்னோட வஞ்ச புகழ்ச்சி அணி da.
அரன் அப்படி யார நல்லா பாத்துகிட்டான் அவண வேனா அவன் நல்லா பாத்துறுப்பான் தனிமை விரும்பி வருக்கு அடிக்காது
மாதாஜியா?. ரைட்டுஊஊ.இன்னைல இருந்து எனக்கு 3புள்ளைங்க. என்னா ஒரு புள்ள ரொம்ப அராத்து.பரவாயில்லை. இட்ஸ் ஆல் பேக்ட்டு.View attachment 32861
ஆமா டால்லு யூடி எங்க வெள்ளி நய்ட் தரேன்னு சொல்லிட்டு இனும் தராம இங்க கடல வருத்துட்டு இருக்க
பாரு யூடி பத்தி கேட்டதும் பெட்டிய கட்டிட்டு போயிட்டாங்க டால்லு
இந்த இசைக்கு இருந்த பாதி பைத்தியம் இப்போ முத்தி போச்சு
இவளுக்கா ஒன்னும் தெரியாது, எப்படி பேசுது பாரு கிறுக்கு பாப்பா .
இசை செம்ம, செம்ம இப்படி தான் பழி வாங்கனும் உனக்குள் இருந்த வீரம் வெளிய வந்துடுச்சி போல, உன்னை போய் அப்பாவினு சொல்லறாங்க நீ அடப்பாவி .
நீங்க இசையை திட்டுறீங்களா பாராட்டுறிங்களா
Ud நல்லாருக்கு டாலு உங்க அரணை இப்படி டம்மி பீஸ் ஆக்கிடிங்களே அதான் வருத்தமா()இருக்கு