All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Good attempt Isai🤝🤝💐💐💐 ... Etho try pannura Sam ah irritate panna ... but enga Hero kita unnala onnum ye panna mudiyathu.... then Isai (Un) plan ellam Sam kita work out ahathu pathuko😍😍🥰🥰🤺🤺🤺...Unna Sam ku pidikum athan en Aalu silent ah irukaru ila na🥰🥰🥰💞💞 .... Unna treat pannura style ye vera 🥳🥳🥳

என் மனசுல உள்ளதை நீங்க அப்படியே சொல்லிட்டிங்க சிஸ் 🤣🤣🤣. அரனை பற்றி தெரியலை இவங்களுக்கு 🤭🤭
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்சே என்னடா இப்படி சொல்லிட்ட அவன் தனிமையில உனக்கும் கெஞ்சம் இடம் தருவான் 🤭🤭
எதே எனக்கா எனக்கு லாம் வேணாம் பா Vaishu கா உங்களுக்கு ஓகே வா🤭🤭
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க அரன் கெத்து டா மனைவிக்காக விட்டு கொடுத்துருக்கான். இதுல ஜெயிச்சது இசை இல்லை அரன். 😎😎😎
அவன் இப்படிலாம் நடக்குற ஆளே இல்ல சோ இப்படி லாம் பன்றானா அதுக்கு யாரு ரீசன் இசை தான சோ அவ தான் ஜெயிச்சா😌😌😌
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே எனக்கா எனக்கு லாம் வேணாம் பா Vaishu கா உங்களுக்கு ஓகே வா🤭🤭

இரண்டு பேரும் பேசி சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா நேரம் ஆகுதா இல்லையா 😜😜
 

Vaishanika

Bronze Winner
எதே எனக்கா எனக்கு லாம் வேணாம் பா Vaishu கா உங்களுக்கு ஓகே வா🤭🤭
எலேய் எதுக்கு என்னைய அந்த பிளாக் கொரில்லாவோட கோத்துவுடறே‌. என்ற இசையே படாதபாடு பட்டுட்டா. இதுல அந்தத் தாராள பிரபுகூட போயி செவத்தை செவத்தை பாக்கச் சொல்றியா?!. 32889
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் எதுக்கு என்னைய அந்த பிளாக் கொரில்லாவோட கோத்துவுடறே‌. என்ற இசையே படாதபாடு பட்டுட்டா. இதுல அந்தத் தாராள பிரபுகூட போயி செவத்தை செவத்தை பாக்கச் சொல்றியா?!. View attachment 32889
நீங்க தான் இங்க அவன என்னா கிழி கிழிகிங்க அதுக்கு தான் போ சொல்றேன் போயி அவன நல்லா ரோஸ்ட் பண்ணிட்டு வாங்க😎😎🤗🤗
 
Top