All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
வாவ்!. சூப்பர் எபி. முகி மாதிரி ஒரு பிரண்டு கிடைக்கறது அபூர்வம்.என்னா ஒரு தீர்க்க தரிசனம்.அரன் பொண்டாட்டிகிட்ட மாத்துவாங்கப் போறானு முன்கூட்டியே சொன்னது மாதிரி நடக்குதுப்பா. அதானே என்ற இசை சீதனம் கொண்டு போன மாதிரி இவனும் கொண்டு வரவேண்டியது தானே. செம பஞ்ச் இசை. போன் போட்டு பத்மாம்மா கிட்ட கேளு இசை.32909
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்!. சூப்பர் எபி. முகி மாதிரி ஒரு பிரண்டு கிடைக்கறது அபூர்வம்.என்னா ஒரு தீர்க்க தரிசனம்.அரன் பொண்டாட்டிகிட்ட மாத்துவாங்கப் போறானு முன்கூட்டியே சொன்னது மாதிரி நடக்குதுப்பா. அதானே என்ற இசை சீதனம் கொண்டு போன மாதிரி இவனும் கொண்டு வரவேண்டியது தானே. செம பஞ்ச் இசை. போன் போட்டு பத்மாம்மா கிட்ட கேளு இசை.View attachment 32909

மாதா ஜி க்கு சந்தோஷத்தை பாருங்க ப்பா... உங்க இசை ஒத்த பாய்ண்டு பேசுனதுக்கு இந்த பாடா 🤭🤭🤭
 
Vaishanika

Bronze Winner
மாதா ஜி க்கு சந்தோஷத்தை பாருங்க ப்பா... உங்க இசை ஒத்த பாய்ண்டு பேசுனதுக்கு இந்த பாடா 🤭🤭🤭
ஒத்த பாயிண்டுனாலும் கெத்து பாயிண்டுல. சொத்தைப் பாயிண்டா இருந்தாலும் என்ற இசை பிளாக் கொரில்லாவ சுத்தல்ல வுட்டாதானே.32910
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்!. சூப்பர் எபி. முகி மாதிரி ஒரு பிரண்டு கிடைக்கறது அபூர்வம்.என்னா ஒரு தீர்க்க தரிசனம்.அரன் பொண்டாட்டிகிட்ட மாத்துவாங்கப் போறானு முன்கூட்டியே சொன்னது மாதிரி நடக்குதுப்பா. அதானே என்ற இசை சீதனம் கொண்டு போன மாதிரி இவனும் கொண்டு வரவேண்டியது தானே. செம பஞ்ச் இசை. போன் போட்டு பத்மாம்மா கிட்ட கேளு இசை.View attachment 32909
எப்பா இப்போ தான் எபி படிக்கியா நீயு நான் கொஞ்ச நேரத்தில நம்ம ரைட்டர் எங்கே அடுத்த எபி போட்டுடாரோ ன்னு ஷாக் ஆயிட்டேன்😏😌😌 இந்த யூடி க்கு கமென்ட் பண்ணதுக்கு தான் இந்த சுபி உம் பிரியு உம் என்ன டேமேஜ் பண்ணுதுங்க அரன் தான் வின் ஆஹம் இசை லூஸர் ஆம்🤨🤨😐😐
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒத்த பாயிண்டுனாலும் கெத்து பாயிண்டுல. சொத்தைப் பாயிண்டா இருந்தாலும் என்ற இசை பிளாக் கொரில்லாவ சுத்தல்ல வுட்டாதானே.View attachment 32910
இத சொன்ன இதுங்களுக்கு எங்கே புரியுது இசையை எப்டி கவுக்களாம் ன்னு பிளான் லா சுத்துறாங்க😠😠
 
நீ வேறடா சிஸ் இந்த சுபி சிஸ் யூடி போடறேனு நம்மகிட்ட இந்தப்புறம் சொல்லிட்டு அந்தப்பறம் போயி பொங்கலுக்கு நொண்டி,கிள்ளி தாண்டு, அச்சாங்கல், பச்சகுதிரை விளையாடப் போயிட்டாங்கடா. அதனால நம்மளுக்கு யூடி போடலை. புதுசெல்லாம் போடலை. இசை போட்ட போடுல பிளாக் கொரில்லா தரைல படுத்து தூங்குச்சு. போகப்போகதானே தெரியும் நம்ம இசை வின்னருன்னும் அந்த அல்டாப்பு லூசருன்னும் தெரியவரும்.32912
 
Vaishanika

Bronze Winner
இத சொன்ன இதுங்களுக்கு எங்கே புரியுது இசையை எப்டி கவுக்களாம் ன்னு பிளான் லா சுத்துறாங்க😠😠
எதே இசைய கவுக்க பிளானா?!. இந்த சுபிசிஸ் பண்ணுனாலும் பண்ணும். நம்பமுடியாது. பாத்துக்கலாம் வுடுறா.32913
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒத்த பாயிண்டுனாலும் கெத்து பாயிண்டுல. சொத்தைப் பாயிண்டா இருந்தாலும் என்ற இசை பிளாக் கொரில்லாவ சுத்தல்ல வுட்டாதானே.View attachment 32910

அவ ஒன்னும் சுத்தல்ல விடலை அரன் தான் அடங்கி போனான் பாவம் சின்ன பொண்ணாச்சேன்னு 😒😒
 
Top