All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்பா இப்போ தான் எபி படிக்கியா நீயு நான் கொஞ்ச நேரத்தில நம்ம ரைட்டர் எங்கே அடுத்த எபி போட்டுடாரோ ன்னு ஷாக் ஆயிட்டேன்😏😌😌 இந்த யூடி க்கு கமென்ட் பண்ணதுக்கு தான் இந்த சுபி உம் பிரியு உம் என்ன டேமேஜ் பண்ணுதுங்க அரன் தான் வின் ஆஹம் இசை லூஸர் ஆம்🤨🤨😐😐

உண்மை கசக்கதாண்டா செய்யும் சட்டுனு முழுங்கிடு ஒன்னும் பண்ணாது 🤭🤭🤭
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ வேறடா சிஸ் இந்த சுபி சிஸ் யூடி போடறேனு நம்மகிட்ட இந்தப்புறம் சொல்லிட்டு அந்தப்பறம் போயி பொங்கலுக்கு நொண்டி,கிள்ளி தாண்டு, அச்சாங்கல், பச்சகுதிரை விளையாடப் போயிட்டாங்கடா. அதனால நம்மளுக்கு யூடி போடலை. புதுசெல்லாம் போடலை. இசை போட்ட போடுல பிளாக் கொரில்லா தரைல படுத்து தூங்குச்சு. போகப்போகதானே தெரியும் நம்ம இசை வின்னருன்னும் அந்த அல்டாப்பு லூசருன்னும் தெரியவரும்.View attachment 32912

பச்சை குதிரை இல்லை மாதா ஜி கபடி கோ கோ .

கபடில என் டீம் தான் வின்னு 😎😎
 
Vaishanika

Bronze Winner
அவ ஒன்னும் சுத்தல்ல விடலை அரன் தான் அடங்கி போனான் பாவம் சின்ன பொண்ணாச்சேன்னு 😒😒
அப்ப உன்ற பிளாக் கொரில்லாவை புடிச்சி செயிலுல போடோனும்.சின்னப்புள்ளய கண்ணாலம் பண்ணுனதுக்கு கம்பிளைண்டு பண்ணோனும்.அதுவும் பிளாக்மெயில் பண்ணி பண்ணிகிட்டானே அதுக்குதான் மெயினா செய்யோனும்.இப்பவும் வூட்டுக்கு போக கூப்பிட்டா பிஸின்னு சொல்லி லேட்டா மாமனாரு வூட்டுக்கு வாரான். ஒரு வளமையும் தெரியமாட்டேங்குது அல்டாப்புக்கு.32917
 
Vaishanika

Bronze Winner
பச்சை குதிரை இல்லை மாதா ஜி கபடி கோ கோ .

கபடில என் டீம் தான் வின்னு 😎😎
கபடியா!! சூப்பர்.வாழ்த்துகள்.சுபிசிஸ் டீமுல எத்தனை பேரு இருந்தீங்க?. யாரு கேப்டனாக இருந்தது? வின் பண்ணுனதுக்கு என்ன பரிசு வாங்குனீங்க?.அதுவும் உங்களுக்கு என்ன குடுத்தாங்க?.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கபடியா!! சூப்பர்.வாழ்த்துகள்.சுபிசிஸ் டீமுல எத்தனை பேரு இருந்தீங்க?. யாரு கேப்டனாக இருந்தது? வின் பண்ணுனதுக்கு என்ன பரிசு வாங்குனீங்க?.அதுவும் உங்களுக்கு என்ன குடுத்தாங்க?.

டீம்ல 9 பேர் அதுல ஒரு பொண்ணு சப்சியூட். கேப்டன் நான் தான். வாலிப பெண்கள் விஸ் திருமணம் ஆணவர்கள் இடையிலான போட்டி.

எல்லா பல்க் ஆன்டியையும் எப்படியோ அவுட் பண்ணி 3பாய்ண்ட் வித்தியாசத்துல வெற்றி பெற்றுட்டோம்.

பரிசு கப் தந்தாங்க மாதாஜி மார்னிங் போட்டோ அனுப்ப ட்ரை பண்ணேன். இதுல போன்ல எடுத்த போட்டோ அப்லோட் ஆக மாட்டேங்குது 🥲
 
Raziyadah rahman

டாலி உனக்குள்ள இவ்வளோ டெலண்ட ஆ😍😍 கன்கிராஜூலேசன்ஸ் டாலி மா♥️♥️🥳 பிக் அப்லோடு ஈஸி தான் அந்த பிக் ஆ ஷாட் எடுத்து கிராப் பண்ணி இதுல அப்லோடு பண்ணு வந்துரும்😁😁😁உண்மைய தான் சொல்றேன் செஞ்சு பாரு அது kb ah convert ஆகிரும்👍👍
 
Narmadha

Wow, super dear🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Congratulations da., :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:.
 
Vaishanika

Bronze Winner
டீம்ல 9 பேர் அதுல ஒரு பொண்ணு சப்சியூட். கேப்டன் நான் தான். வாலிப பெண்கள் விஸ் திருமணம் ஆணவர்கள் இடையிலான போட்டி.

எல்லா பல்க் ஆன்டியையும் எப்படியோ அவுட் பண்ணி 3பாய்ண்ட் வித்தியாசத்துல வெற்றி பெற்றுட்டோம்.

பரிசு கப் தந்தாங்க மாதாஜி மார்னிங் போட்டோ அனுப்ப ட்ரை பண்ணேன். இதுல போன்ல எடுத்த போட்டோ அப்லோட் ஆக மாட்டேங்குது 🥲
3292132922
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டாலி உனக்குள்ள இவ்வளோ டெலண்ட ஆ😍😍 கன்கிராஜூலேசன்ஸ் டாலி மா♥️♥️🥳 பிக் அப்லோடு ஈஸி தான் அந்த பிக் ஆ ஷாட் எடுத்து கிராப் பண்ணி இதுல அப்லோடு பண்ணு வந்துரும்😁😁😁உண்மைய தான் சொல்றேன் செஞ்சு பாரு அது kb ah convert ஆகிரும்👍👍

Wow thanks dr itho pandren 😍❤️
 
Top