All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டாலி சுடும் நிலவு நீயே ஃபைன்னலி முடிச்சுடேன் 🥳🥳🥳 செம்ம ஸ்டோரி 🥰🥰 வரு அன்பு லவ் பாண்டிங் சூப்பரு 🤗🤗🤗 வருக்கும் இசைக்கும் உள்ள அப்பா மகள் ரிலேசன் உண்மையிலேயே உணர்வு பூர்வமாக இருந்துச்சு😍♥♥ இசை யும் அன்பும் அவங்க இழந்த அன்பை விட அதிகமாவே வரு அவங்க குடும்பம் மூலமா பெற்றுட்டாங்க🥰🥰 நகுல் ஓட காமெடி பழனி அப்பா ஓட டெரர் வித் பாசம் லாம் வேற லெவல்👌👌👌 லாஸ்ட் ah அரன் ஜூஸ் லா வழுக்கி விழுந்தது மாஸ் ஓ மாஸ் மா🥳🥳😝😝😝 (இங்க அப்படி ஒரு சான்ஸ் அமைய மாட்டுகே)😌😌😉😉
ஃபைனலா சுடும் நிலவு இங்கு குளிர் பரப்பி ஓர்(குடும்ப) அங்கமாய் அரவணைத்து ஒளி வீச செய்கிறது..❤‍🔥❤‍🔥❤‍🔥

தேங்க்ஸ் அ லாட் டியர்🥰🥰. இப்படி ஒரு வேற லெவல் ரிவ்யூவ நான் எதிர் பார்க்கவே இல்லை 🥰🥰😍😍😍. ஆமா டா நானுமே பழனிவேல் நகுலனை எல்லாம் ரசிச்சு படிச்சி இருக்குன். 😍😍😍.

ஏதே அரன் விழனுமா எங்க சுத்துனாலும் கடைசியா நீ ஏன் அரன் கிட்டயே வர போ அங்கிட்டு 🤭🤭🤭😒
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey super da👏👏👏👏
Neeyum alaka iruka dear😘😘😘😘😘.
Appove sollanum ninaichen, athukulla photo delete
pannitiya da??

இங்க போட்டோ போட்டா அது டவுன்லோட் ஆஃஷன்ல விழுது சிஸ் இங்க யார் எல்லாம் பார்ப்பாங்கனு தெரியாது. அப்படி யே விட்டா அடுத்த அடுத்த கமெண்ட் வரும் போது போட்டோவை தேட முடியாது சிஸ் அதான் உடனே டிலைட் பண்ணிட்டேன் 🤭🤭🤭.

தேங்க்ஸ் சிஸ் 😍🥰🥰🥰❤️❤️❤️💞💞💞
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா நீங்க என் டாலி ஆ கண்ணு வச்சுட்டிங்கன்னா அதான் டிலீட் பண்ணிட்டாங்க 😝😝😝

ஏன்டா உனக்கு. அக்கா நம்ம கமெண்ட் பன்றதுக்கு முன்னாடி டிலைட் பண்ணிட்டாலேனு ஆதங்கத்துல கேட்டா உனக்கு கொலுப்பு 😒😒
 

Vaishanika

Bronze Winner
தேங்க்ஸ் அ லாட் டியர்🥰🥰. இப்படி ஒரு வேற லெவல் ரிவ்யூவ நான் எதிர் பார்க்கவே இல்லை 🥰🥰😍😍😍. ஆமா டா நானுமே பழனிவேல் நகுலனை எல்லாம் ரசிச்சு படிச்சி இருக்குன். 😍😍😍.

ஏதே அரன் விழனுமா எங்க சுத்துனாலும் கடைசியா நீ ஏன் அரன் கிட்டயே வர போ அங்கிட்டு 🤭🤭🤭😒
எதே அங்கிட்டு போறதா?;. எங்களோட பொழுதுபோக்கே அவன்தான். அதனால எப்புடி போகமுடியும். அவனை இப்புடி பண்ணுனா தானே ஹாப்பியா இருக்கும்32936
 
Top