All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
உன்ற இசையை போட்டு புரட்டி எடுக்கேன் இரு 😒😒
பாக்கலாம் பாக்கலாம் யாரு யாரை புரட்டறாங்கன்னு. உன்ற அரனை நாங்க கும்மறது உறுதியோ உறுதி.அவனோட நிலைமைய நினைச்சா32940
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னும் யாருலாம் என்ன பண்ணுரிங்கன்னு சொன்ன ஷாக் ஆ கொறச்சுப்பென் 🤗🤗😁😁நா ஹவுஸ் வைஃப் பா🙋🙋 வைஷு மாதா, டாலி நீங்க
 
Narmadha

Bronze Winner
இன்னும் யாருலாம் என்ன பண்ணுரிங்கன்னு சொன்ன ஷாக் ஆ கொறச்சுப்பென் 🤗🤗😁😁நா ஹவுஸ் வைஃப் பா🙋🙋 வைஷு மாதா, டாலி நீங்க
அடேய் உனக்கு மட்டும் தான் தெரியாது நான் டீச்சர்னு😄😄😄😄, நான் maths teacher,அப்புறம் சொந்தமா டியூஷன் சென்டர் நடத்திட்டு இருக்கேன், 10th and 12thக்கு டியூஷன் எடுக்குறேன் போதுமா 😊😊😊.
 
கணக்கு டீச்சரா 😱😱 அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்😌😁😁 நீங்க அவ்ளோ பெரிய படிப்ஸ் ஆ 🫣🫣🫣
32946
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாக்கலாம் பாக்கலாம் யாரு யாரை புரட்டறாங்கன்னு. உன்ற அரனை நாங்க கும்மறது உறுதியோ உறுதி.அவனோட நிலைமைய நினைச்சாView attachment 32940

பாருங்க யாரு வேண்டாம்னு சொன்னா 😒😒
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னும் யாருலாம் என்ன பண்ணுரிங்கன்னு சொன்ன ஷாக் ஆ கொறச்சுப்பென் 🤗🤗😁😁நா ஹவுஸ் வைஃப் பா🙋🙋 வைஷு மாதா, டாலி நீங்க

நான் விஐபி டா. இரண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் சின்ன பசங்க கூட விளையாண்டுட்டு இருந்தேன் இப்போ இந்த பக்கம் உலாத்திட்டு இருக்கேன். அப்பறம் ட்ரெஸ் ஸ்டிச் பண்ணுவேன். எம்பிராய்டரி தெரியும். இப்போ ஆரி ஒர்க் கத்துட்டு இருக்கேன். அப்படி தோனுனதை செஞ்சிட்டு திண்னுட்டு சுத்துறேன் அம்புட்டு தான் 🤭🤭🤭
 
Top