M.S.Suba Srisi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கணக்கு டீச்சரா அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் நீங்க அவ்ளோ பெரிய படிப்ஸ் ஆ 🫣🫣🫣
View attachment 32946
என் இணமடா மாப்பி நீ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கணக்கு டீச்சரா அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் நீங்க அவ்ளோ பெரிய படிப்ஸ் ஆ 🫣🫣🫣
View attachment 32946
நானும் உன்னையப் போல தான்டா. ஊட்டுவேலை,காட்டுவேலை இரண்டுமே இருக்கும்.
ஒன்னை வுட்டுபுட்டியே ராசாத்தி.அது என்னான்னு கேக்கறியா?!.எங்களோட எல்லாவிதப் பொங்கலையும் சாப்பிட்டு தகிரியமா இருக்கேனு சொல்லமறந்துட்டியே ராசாத்தி.நான் விஐபி டா. இரண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் சின்ன பசங்க கூட விளையாண்டுட்டு இருந்தேன் இப்போ இந்த பக்கம் உலாத்திட்டு இருக்கேன். அப்பறம் ட்ரெஸ் ஸ்டிச் பண்ணுவேன். எம்பிராய்டரி தெரியும். இப்போ ஆரி ஒர்க் கத்துட்டு இருக்கேன். அப்படி தோனுனதை செஞ்சிட்டு திண்னுட்டு சுத்துறேன் அம்புட்டு தான்
நான் விஐபி டா. இரண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் சின்ன பசங்க கூட விளையாண்டுட்டு இருந்தேன் இப்போ இந்த பக்கம் உலாத்திட்டு இருக்கேன். அப்பறம் ட்ரெஸ் ஸ்டிச் பண்ணுவேன். எம்பிராய்டரி தெரியும். இப்போ ஆரி ஒர்க் கத்துட்டு இருக்கேன். அப்படி தோனுனதை செஞ்சிட்டு திண்னுட்டு சுத்துறேன் அம்புட்டு தான்
ஒன்னை வுட்டுபுட்டியே ராசாத்தி.அது என்னான்னு கேக்கறியா?!.எங்களோட எல்லாவிதப் பொங்கலையும் சாப்பிட்டு தகிரியமா இருக்கேனு சொல்லமறந்துட்டியே ராசாத்தி. View attachment 32952
அடேங்கப்பா எதத்தான் மிச்சம் வச்சிருக்கீங்க சுபிசிஸ்.View attachment 32951
ஒன்னை வுட்டுபுட்டியே ராசாத்தி.அது என்னான்னு கேக்கறியா?!.எங்களோட எல்லாவிதப் பொங்கலையும் சாப்பிட்டு தகிரியமா இருக்கேனு சொல்லமறந்துட்டியே ராசாத்தி. View attachment 32952
பெருமிதமாக இருக்குமுன்னுநினைக்கிறேன்.இல்லைன்னா புளங்காகிதமா இருக்குமுன்னு நினைக்கிறேன். இல்லைன்னா ????.என்ன ரியாக்ஷன் டா இது