All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் இப்புடி பப்ளிக்கா சொல்லாதே.எதா இருந்தாலும் நாம கூட்டணி போட்டு பொதுக்குழுவுல முடிவு பண்ணலாம்.அதுக்கப்பறம் மாஸா களமிறங்கி செய்யலாம்.பிரிக்க சதி நடக்குது .நம்பாதே.அரனை தாருமாறாView attachment 32964

பெரிய காமெடி அக்கிட்டு போங்க ஆஃபிஸர் 🤣🤣🤣🤣🤣
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டாலி நீ என்ன எப்பவும் ஹீரோ ah டெரர் ஆவும் ஹீரோயின் ah டம்மி பீஸ் ஆவும் காட்டுற உன் கதைல இது நல்லதில்லை 😌😌🤨🤨 அதான் நாங்க ஹீரோயின் க்கு போர்க் கொடி தூக்குரோம் 😎😎😎இனி நீ என்ன பண்றேனா அடுத்த கதைல ஹீரோயின் ஆ அதிரடியாக ஹீரோவ அம்மாஞ்சி ஆ கொண்டு வர அப்போ தான் கொஞ்சம் நாங்களும் ஹீரோ க்கு சப்பொர்ட் ஆ வருவோம்😍😍😍❤️‍🔥 எவ்ளோ நாள் தான் ஹீரோயின் பாட்டயே பாடுறதாம் ஒரு சேஞ்சு வேணாம்🤪🤪🤪
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டாலி நீ என்ன எப்பவும் ஹீரோ ah டெரர் ஆவும் ஹீரோயின் ah டம்மி பீஸ் ஆவும் காட்டுற உன் கதைல இது நல்லதில்லை 😌😌🤨🤨 அதான் நாங்க ஹீரோயின் க்கு போர்க் கொடி தூக்குரோம் 😎😎😎இனி நீ என்ன பண்றேனா அடுத்த கதைல ஹீரோயின் ஆ அதிரடியாக ஹீரோவ அம்மாஞ்சி ஆ கொண்டு வர அப்போ தான் கொஞ்சம் நாங்களும் ஹீரோ க்கு சப்பொர்ட் ஆ வருவோம்😍😍😍❤‍🔥 எவ்ளோ நாள் தான் ஹீரோயின் பாட்டயே பாடுறதாம் ஒரு சேஞ்சு வேணாம்🤪🤪🤪

ஏன்டா நீ மனம் கொய்தவள் நீதானே, கால் முளைத்த தென்றல் இந்த கதை படிக்கலையா? அன்ட் அன்பு எவ்வளவு தைரியம் அதெல்லாம் ஏன் உனக்கு தெரியலை 🤭. இனிமேல் அரசனுக்கு சப்போர்ட் பண்ண ரெடியா இரு டாலு பாவம் பய கண்ணு முழி பிதுங்கி நிக்குறான் அப்புக்கு பதில் சொல்ல முடியாம 🤣🤣🤣🤣
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்டா நீ மனம் கொய்தவள் நீதானே, கால் முளைத்த தென்றல் இந்த கதை படிக்கலையா? அன்ட் அன்பு எவ்வளவு தைரியம் அதெல்லாம் ஏன் உனக்கு தெரியலை 🤭. இனிமேல் அரசனுக்கு சப்போர்ட் பண்ண ரெடியா இரு டாலு பாவம் பய கண்ணு முழி பிதுங்கி நிக்குறான் அப்புக்கு பதில் சொல்ல முடியாம 🤣🤣🤣🤣
இல்லயே டாலி நா இப்போ தான் இது தான் 1ஸ்ட் டைம் உன் கதையா படிக்கென்😍😍 அப்புறம் நா கேட்டேன் ன்னு சுடும் நிலவு நீயே ஃப்ரீ தந்த பிளஸ் என்னவள் அவள் தானோ உம் இப்போ படிசுட்டு இருக்கேன் வேணும்ன்னா கொஞ்சம் நாள் அப்புறம் இந்த ரெண்டும் ஃப்ரீ தா😁😁😁😁படிச்சுட்டு சொல்றேன்🤗🤗
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்டா நீ மனம் கொய்தவள் நீதானே, கால் முளைத்த தென்றல் இந்த கதை படிக்கலையா? அன்ட் அன்பு எவ்வளவு தைரியம் அதெல்லாம் ஏன் உனக்கு தெரியலை 🤭. இனிமேல் அரசனுக்கு சப்போர்ட் பண்ண ரெடியா இரு டாலு பாவம் பய கண்ணு முழி பிதுங்கி நிக்குறான் அப்புக்கு பதில் சொல்ல முடியாம 🤣🤣🤣🤣
அவனுக்கு சப்பொர்ட் பண்ணா என் வைஷு மாதா தனி ஆயிரும் சோ மாட்டேன்😌😌😌32969
 
Top