All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
View attachment 32972

குட் மார்னிங் buddy's 😍😍♥♥
குட் மார்னிங்நர்மு,சுபி சிஸ், ரசி சிஸ். ஆமா எபி எப்ப போடப் போறேனு சொல்லவே இல்லை. குண்டு வச்ச பட்டேலை கும்முனாங்களான்னு சஸ்பென்ஸாவே இருக்கு??🤔🤔🤔.
 

Vaishanika

Bronze Winner
டாலி நீ என்ன எப்பவும் ஹீரோ ah டெரர் ஆவும் ஹீரோயின் ah டம்மி பீஸ் ஆவும் காட்டுற உன் கதைல இது நல்லதில்லை 😌😌🤨🤨 அதான் நாங்க ஹீரோயின் க்கு போர்க் கொடி தூக்குரோம் 😎😎😎இனி நீ என்ன பண்றேனா அடுத்த கதைல ஹீரோயின் ஆ அதிரடியாக ஹீரோவ அம்மாஞ்சி ஆ கொண்டு வர அப்போ தான் கொஞ்சம் நாங்களும் ஹீரோ க்கு சப்பொர்ட் ஆ வருவோம்😍😍😍❤‍🔥 எவ்ளோ நாள் தான் ஹீரோயின் பாட்டயே பாடுறதாம் ஒரு சேஞ்சு வேணாம்🤪🤪🤪
எலேய் அங்கன என்ன சுபியோட உடன்படிக்கை போட்டுகிட்டு இருக்க. நர்மு, சுபிங்கிற புயல்,சுனாமி வந்து தாக்குனாலும் ஸ்டெடி யா நிக்கோனும்.மவளே மாறுனும்னு சொன்னேன்னா
32973
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லயே டாலி நா இப்போ தான் இது தான் 1ஸ்ட் டைம் உன் கதையா படிக்கென்😍😍 அப்புறம் நா கேட்டேன் ன்னு சுடும் நிலவு நீயே ஃப்ரீ தந்த பிளஸ் என்னவள் அவள் தானோ உம் இப்போ படிசுட்டு இருக்கேன் வேணும்ன்னா கொஞ்சம் நாள் அப்புறம் இந்த ரெண்டும் ஃப்ரீ தா😁😁😁😁படிச்சுட்டு சொல்றேன்🤗🤗

ஓகே டா ஃப்ரீ குடுத்தா உனக்கு சொல்றேன் 🤗🤗.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட் மார்னிங்நர்மு,சுபி சிஸ், ரசி சிஸ். ஆமா எபி எப்ப போடப் போறேனு சொல்லவே இல்லை. குண்டு வச்ச பட்டேலை கும்முனாங்களான்னு சஸ்பென்ஸாவே இருக்கு??🤔🤔🤔.

நாளைக்கு 🤭
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட் மார்னிங்நர்மு,சுபி சிஸ், ரசி சிஸ். ஆமா எபி எப்ப போடப் போறேனு சொல்லவே இல்லை. குண்டு வச்ச பட்டேலை கும்முனாங்களான்னு சஸ்பென்ஸாவே இருக்கு??🤔🤔🤔.
ஒரு 2 டேஸ் டைம் தாங்க டோலி ud அப்டெட் பண்றன் 🤗🤗🤗
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் அங்கன என்ன சுபியோட உடன்படிக்கை போட்டுகிட்டு இருக்க. நர்மு, சுபிங்கிற புயல்,சுனாமி வந்து தாக்குனாலும் ஸ்டெடி யா நிக்கோனும்.மவளே மாறுனும்னு சொன்னேன்னா
View attachment 32973
32976
 
Top