All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
எது இது பெயரு பொங்கல் ஆஆஆ சும்மா போங்க மாத்தி ஜி காமெடி பண்ணிக்கிட்டு 😒😒
அதெப்படி எங்ககிட்ட வாங்கி சாப்பிட்டது பொங்கல் இல்லையா? அப்ப அந்த அல்டாப்புக்கு தண்டுகட்டிகிட்டு வர மாட்டீங்க.32957
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெருமிதமாக இருக்குமுன்னுநினைக்கிறேன்.இல்லைன்னா புளங்காகிதமா இருக்குமுன்னு நினைக்கிறேன். இல்லைன்னா ????.

ஓகோ.... அம்புட்டு இருக்கா 😂😂
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதெப்படி எங்ககிட்ட வாங்கி சாப்பிட்டது பொங்கல் இல்லையா? அப்ப அந்த அல்டாப்புக்கு தண்டுகட்டிகிட்டு வர மாட்டீங்க.View attachment 32957

இது என்ன தண்டுகட்டிகிட்டு 🤔🤔🤔
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சர
சரிடா உன்னையும் சொல்றேன்டா. அதுக்காக எல்லாம் முறைக்காதே சொல்லறேன்.ஆனா இதுக்காகத்தான் வைட்டு பண்ணறேன்டா.View attachment 32958
32962
🤪🤪🤪🤭
 

Vaishanika

Bronze Winner
எலேய் இப்புடி பப்ளிக்கா சொல்லாதே.எதா இருந்தாலும் நாம கூட்டணி போட்டு பொதுக்குழுவுல முடிவு பண்ணலாம்.அதுக்கப்பறம் மாஸா களமிறங்கி செய்யலாம்.பிரிக்க சதி நடக்குது .நம்பாதே.அரனை தாருமாறா32964
 
Top