All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்கு பொண்ணு ஆர்மியும் மக்கு போல 😄😄😄😄, நீயே கண்டு பிடி டா செல்லம் 😜😜😜😜.
முதல் பாதி பைத்தியம்ன்னு திட்டுறிங்க 2nd இசை செம்ம செம்ம ன்னூ சொல்றிங்க அப்போ கன்பீஸ் ஆகுமா ஆகாதா😏😏
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரன் அப்படி யார நல்லா பாத்துகிட்டான் அவண வேனா அவன் நல்லா பாத்துறுப்பான் தனிமை விரும்பி😏😏 வருக்கு அடிக்காது😍😍

ச்சே என்னடா இப்படி சொல்லிட்ட அவன் தனிமையில உனக்கும் கெஞ்சம் இடம் தருவான் 🤭🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாதாஜியா?. ரைட்டுஊஊ.இன்னைல இருந்து எனக்கு 3புள்ளைங்க. என்னா ஒரு புள்ள ரொம்ப அராத்து.பரவாயில்லை. இட்ஸ் ஆல் பேக்ட்டு.View attachment 32861

நன்றி மாதா ஜி 😍🥰🥰❤️❤️💞💞💞💞
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா டால்லு யூடி எங்க 🤨🤨🤨 வெள்ளி நய்ட் தரேன்னு சொல்லிட்டு இனும் தராம இங்க கடல வருத்துட்டு இருக்க😌😌😏

உங்களை மறந்துட்டு பொங்கல் விளையாட்டு விளையாட போய்ட்டேன் டியர் 🤭🤭😍
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாரு யூடி பத்தி கேட்டதும் பெட்டிய கட்டிட்டு போயிட்டாங்க டால்லு 😏🤭🤭🤭

நீ என்னை ஃபுல் டைம் வாட்ச் பண்ற டா இது நல்லது இல்லை சொல்லிட்டேன் 🥲😒😒
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த இசைக்கு இருந்த பாதி பைத்தியம் இப்போ முத்தி போச்சு 😡😡😡😡😡
இவளுக்கா ஒன்னும் தெரியாது, எப்படி பேசுது பாரு கிறுக்கு பாப்பா 😡😡😡😡😡.
இசை செம்ம, செம்ம இப்படி தான் பழி வாங்கனும் உனக்குள் இருந்த வீரம் வெளிய வந்துடுச்சி போல, உன்னை போய் அப்பாவினு சொல்லறாங்க நீ அடப்பாவி 😡😡😡😡.

🤣🤣🤣🤣🤣🤣 உண்மை உண்மை
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud நல்லாருக்கு டாலு உங்க அரணை இப்படி டம்மி பீஸ் ஆக்கிடிங்களே அதான் வருத்தமா(😁😁😁)இருக்கு🤭🤭

எங்க அரன் கெத்து டா மனைவிக்காக விட்டு கொடுத்துருக்கான். இதுல ஜெயிச்சது இசை இல்லை அரன். 😎😎😎
 
Top