All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா டால்லு யூடி எங்க 🤨🤨🤨 வெள்ளி நய்ட் தரேன்னு சொல்லிட்டு இனும் தராம இங்க கடல வருத்துட்டு இருக்க😌😌😏
பாரு யூடி பத்தி கேட்டதும் பெட்டிய கட்டிட்டு போயிட்டாங்க டால்லு 😏🤭🤭🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... டியர் சிஸ் 👋

@Narmadha @Vaishanika @Priya Nila @Raziyadah rahman அடுத்த எபி போட்டாச்சி.

நான் பொங்கல் விளையாட்டுல பிஸியா இருக்கேன் டைம் கிடைக்கும் போது வந்து ரிப்ளே பண்றேன் ரசி டாலு. கதையை இடையில எழுதி போட்டு இருக்கேன். எழுத்து பிழை நிறைய இருந்தா அட்ஜஸ்ட் கரோ டியர்ஸ் 🙏🙏. அப்பறம் இசை சம்ரித் அரன் பற்றி மறக்காம சொல்லிட்டு போங்க ❤️.

டாட்டா 👋👋
 

Narmadha

Bronze Winner
ஹாய்... டியர் சிஸ் 👋

@Narmadha @Vaishanika @Priya Nila @Raziyadah rahman அடுத்த எபி போட்டாச்சி.

நான் பொங்கல் விளையாட்டுல பிஸியா இருக்கேன் டைம் கிடைக்கும் போது வந்து ரிப்ளே பண்றேன் ரசி டாலு. கதையை இடையில எழுதி போட்டு இருக்கேன். எழுத்து பிழை நிறைய இருந்தா அட்ஜஸ்ட் கரோ டியர்ஸ் 🙏🙏. அப்பறம் இசை சம்ரித் அரன் பற்றி மறக்காம சொல்லிட்டு போங்க ❤.

டாட்டா 👋👋
டாட்டா டாட்டா 😊😊😊😊😊
 

Narmadha

Bronze Winner
இந்த இசைக்கு இருந்த பாதி பைத்தியம் இப்போ முத்தி போச்சு 😡😡😡😡😡
இவளுக்கா ஒன்னும் தெரியாது, எப்படி பேசுது பாரு கிறுக்கு பாப்பா 😡😡😡😡😡.
இசை செம்ம, செம்ம இப்படி தான் பழி வாங்கனும் உனக்குள் இருந்த வீரம் வெளிய வந்துடுச்சி போல, உன்னை போய் அப்பாவினு சொல்லறாங்க நீ அடப்பாவி 😡😡😡😡.
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த இசைக்கு இருந்த பாதி பைத்தியம் இப்போ முத்தி போச்சு 😡😡😡😡😡
இவளுக்கா ஒன்னும் தெரியாது, எப்படி பேசுது பாரு கிறுக்கு பாப்பா 😡😡😡😡😡.
இசை செம்ம, செம்ம இப்படி தான் பழி வாங்கனும் உனக்குள் இருந்த வீரம் வெளிய வந்துடுச்சி போல, உன்னை போய் அப்பாவினு சொல்லறாங்க நீ அடப்பாவி 😡😡😡😡.
நீங்க இசையை திட்டுறீங்களா பாராட்டுறிங்களா🙄🙄
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud நல்லாருக்கு டாலு உங்க அரணை இப்படி டம்மி பீஸ் ஆக்கிடிங்களே அதான் வருத்தமா(😁😁😁)இருக்கு🤭🤭
 
Top