All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதை therinjukir


அதை தெரிஞ்சுகிறதில் ஒரு ஆனந்தம்🤪🤪

இந்த ஆர்வம் தேவையில்லாத ஆணி டா போகி வந்துச்சே அப்போவே போட்டு பொசுக்கி இருக்கலாம் இல்லை இப்போ பாரு வேஸ்டா தூக்கிட்டு சுத்துற 😂😂
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபி சிஸ் அந்த ரசிசிஸ்(பக்கி) சொல்றதை போயி நம்பறீங்களே.எனக்கு அம்பூட்டு எல்லாம் ஆகலை. நிசமாத்தான் சொல்றேன்.என்னை கஞ்சி காச்சறதுக்கு ரெடியா ஒரு குரூப் பே வேலை செய்யுது.View attachment 32846

ஓகே அக்கா 🤣🤣🤣.
 

Vaishanika

Bronze Winner
இந்த ஆர்வம் தேவையில்லாத ஆணி டா போகி வந்துச்சே அப்போவே போட்டு பொசுக்கி இருக்கலாம் இல்லை இப்போ பாரு வேஸ்டா தூக்கிட்டு சுத்துற 😂😂
32855சொல்றீங்க சுபிசிஸ்.பயபுள்ளக நம்ம பொசுக்க கங்கணம் கட்டிகிட்டு சுத்துதுங்க.
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ஆர்வம் தேவையில்லாத ஆணி டா போகி வந்துச்சே அப்போவே போட்டு பொசுக்கி இருக்கலாம் இல்லை இப்போ பாரு வேஸ்டா தூக்கிட்டு சுத்துற 😂😂
நான் அப்போவே கேட்டேன் அவங்க தான் சொல்லல கடைசில நீ மட்டும் தன் சின்ன பிள்ளை😍😍😍32858
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 32855சொல்றீங்க சுபிசிஸ்.பயபுள்ளக நம்ம பொசுக்க கங்கணம் கட்டிகிட்டு சுத்துதுங்க.

உங்களை இல்லை மாதா ஜி நான் ரசியோட ஆர்வத்தை சொன்னேன் 🤣🤣
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் அப்போவே கேட்டேன் அவங்க தான் சொல்லல கடைசில நீ மட்டும் தன் சின்ன பிள்ளை😍😍😍View attachment 32858

நான் உன்னை விட இரண்டு மாசம் பத்து நாள் பெரிய பொண்ணு 😎😎😎
 
Top