All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது சுபிசிஸ் மைண்ட் வாய்ஸ் மாதிரி தெரியலையே. உன்ற மைண்ட் வாய்ஸாட்டம் தெரியுது.View attachment 32789

சரியா சொன்னிங்க சிஸ் 🤣🤣🤣.

ஆனா நீங்க நிஜமாவே 56 னா பெரிய சலியூட் உங்களுக்கு 🥳🥳🥳🥰. இந்த ஏஜ் ல இவ்வளவு ப்ரெண்லியா ஜாலியா என்னால இருக்க முடியுமானு தெரியலை பட் நீங்க அப்படி இயல்பாகவே இருக்கிங்க 🥰🥰🥳🥳❤️😍
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வைஷு சிங்கிள் கணக்கா சுத்திட்டு இருக்காங்க சோ அவங்க சிங்கிள் ஆ இல்ல மிங்கில் ஆ ன்னு தெரிஞ்சுக்க கேக்குறேன் பயபுள்ள சிக்க மாட்டிக்குது😏😏😌😌😌😝😝
 

Vaishanika

Bronze Winner
சரியா சொன்னிங்க சிஸ் 🤣🤣🤣.

ஆனா நீங்க நிஜமாவே 56 னா பெரிய சலியூட் உங்களுக்கு 🥳🥳🥳🥰. இந்த ஏஜ் ல இவ்வளவு ப்ரெண்லியா ஜாலியா என்னால இருக்க முடியுமானு தெரியலை பட் நீங்க அப்படி இயல்பாகவே இருக்கிங்க 🥰🥰🥳🥳😍
சுபி சிஸ் அந்த ரசிசிஸ்(பக்கி) சொல்றதை போயி நம்பறீங்களே.எனக்கு அம்பூட்டு எல்லாம் ஆகலை. நிசமாத்தான் சொல்றேன்.என்னை கஞ்சி காச்சறதுக்கு ரெடியா ஒரு குரூப் பே வேலை செய்யுது.32846
 

Vaishanika

Bronze Winner
வைஷு சிங்கிள் கணக்கா சுத்திட்டு இருக்காங்க சோ அவங்க சிங்கிள் ஆ இல்ல மிங்கில் ஆ ன்னு தெரிஞ்சுக்க கேக்குறேன் பயபுள்ள சிக்க மாட்டிக்குது😏😏😌😌😌😝😝
32847
 

Vaishanika

Bronze Winner
சரியா சொன்னிங்க சிஸ் 🤣🤣🤣.

ஆனா நீங்க நிஜமாவே 56 னா பெரிய சலியூட் உங்களுக்கு 🥳🥳🥳🥰. இந்த ஏஜ் ல இவ்வளவு ப்ரெண்லியா ஜாலியா என்னால இருக்க முடியுமானு தெரியலை பட் நீங்க அப்படி இயல்பாகவே இருக்கிங்க 🥰🥰🥳🥳😍
நான் ஒரு ஃபேமிலி அயர்ன். இரண்டு குழந்தை(ஆண்,பெண்)இருக்கு.
ஏன்?சிஸ் ஏன்?32849
 
Top