All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணா அதுக்கு நான் என்னடா பண்ணட்டும் 🤭🤭
செரி அப்போ நான் தான் உள்ளதுலேயே சின்ன பொண்ணு 🤪🤪🤪 சோ நா என்ன சொன்னாலும் ஒன்னும் சொல்ல கூடாது இசைய வரு பார்த்துக்கிட்டே மாதிரி பாத்துகணும் ஓகே வா🤗😝🤭🤭🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செரி அப்போ நான் தான் உள்ளதுலேயே சின்ன பொண்ணு 🤪🤪🤪 சோ நா என்ன சொன்னாலும் ஒன்னும் சொல்ல கூடாது இசைய வரு பார்த்துக்கிட்டே மாதிரி பாத்துகணும் ஓகே வா🤗😝🤭🤭🤭

நான் அரன் ஆர்மி டா சோ அரன் பார்த்துக்குற மாதிரி வேண்ம்னா பார்த்துக்குறேன் 🤪🤪🤪😜😜😜
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் அரன் ஆர்மி டா சோ அரன் பார்த்துக்குற மாதிரி வேண்ம்னா பார்த்துக்குறேன் 🤪🤪🤪😜😜😜
அரன் அப்படி யார நல்லா பாத்துகிட்டான் அவண வேனா அவன் நல்லா பாத்துறுப்பான் தனிமை விரும்பி😏😏 வருக்கு அடிக்காது😍😍
 

Vaishanika

Bronze Winner
உங்களை இல்லை மாதா ஜி நான் ரசியோட ஆர்வத்தை சொன்னேன் 🤣🤣
மாதாஜியா?. ரைட்டுஊஊ.இன்னைல இருந்து எனக்கு 3புள்ளைங்க. என்னா ஒரு புள்ள ரொம்ப அராத்து.பரவாயில்லை. இட்ஸ் ஆல் பேக்ட்டு.32861
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாதாஜியா?. ரைட்டுஊஊ.இன்னைல இருந்து எனக்கு 3புள்ளைங்க. என்னா ஒரு புள்ள ரொம்ப அராத்து.பரவாயில்லை. இட்ஸ் ஆல் பேக்ட்டு.View attachment 32861
லிஸ்ட் லா எனையும் சேர்த்து 4 பிள்ளைங்க😝😝😝
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் அரன் ஆர்மி டா சோ அரன் பார்த்துக்குற மாதிரி வேண்ம்னா பார்த்துக்குறேன் 🤪🤪🤪😜😜😜
ஆமா டால்லு யூடி எங்க 🤨🤨🤨 வெள்ளி நய்ட் தரேன்னு சொல்லிட்டு இனும் தராம இங்க கடல வருத்துட்டு இருக்க😌😌😏
 
Top