All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Lakshmi perumal

Bronze Winner
ராம் ஏன் இப்படி செய்கிறான்.மாயாவின்‌ மனசு கொஞ்சம் கூடவா அவனுக்கு புரியவில்லை.
 

ilakkiyamani

Bronze Winner
கனமான பதிவு சகோ,இந்த தர்ஷன் எப்போ மாயாவின் காதலை புரிந்துக்கொள்ள போகிறானோ,,?அப்போது எடுத்த தவறான முடிவுகள் போன்று, இப்போதும்,தவறான முடிவெடுத்துள்ளான்,பாவம் அவனும் என்ன செய்வான், அவனுடைய குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பிக்க இப்படி பட்ட முடிவுகளை எடுக்கிறான்,அடுத்த பதிவிற்காக ஆவலுடன்,காத்திருக்கிறேன் :love::love::love::love:
 

S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்ன் எந்த குறுஞ்செய்தி பார்த்து போனான் தெரியவில்லை.மாயா பாவம்.தர்ஷ்ன் குற்றவுணர்ச்சி சரி பேசி அறிந்து இருக்கலாம்.அவசரம்தான்.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பரிசு சூப்பர் சகி.தர்ஷ்ன் கேட்டுவிட்டது இனி வந்துவிடுவான்.செம.மாயா தர்ஷ்ன் இருவரின் காதல் செம ❤❤❤❤❤
மிக்க நன்றி மா 🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode maa..... Romba critical ah தான் இருக்கான்..... Doctor yum onnum solla முடியல.... மாயா vuku ava accident nu therinja ஒடனே thudichi poita.... அவன love 😍 panrathai விக்ரம் kita sollita..... Rendu நாள் yum கண்ணு முழிக்க la.... மாயா அவன் kita பேசிட்டு வந்த பிறகாவது மாற்றம் theriyithanu பாப்போம்... Super Super maa
அருமையான சொல்லிடீங்க டியர்.. மிக்க நன்றி மா 🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very emotional epi aruna sis,maya love sollitta anaal avanukku athu ketkavillaiyo...aval sonna yen nimmathi endra vaarthaiil uyir pettru viduvaan endru nambikkai irukkirathu aruna sis,eagerly waiting nxt epi :love::love::love:
மிக்க நன்றி மா 🥰🥰
 
Top